Categories
உலக செய்திகள்

“இந்திய தயாரிப்பான “கூ” தளத்தில் இணைந்தது நைஜீரியா!”.. ட்விட்டருக்கு அதிரடி தடை..!!

நைஜீரியா, ட்விட்டரை தங்கள் நாட்டில் தடை விதித்து, இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட “கூ” என்ற செயலில் அதிகாரபூர்வமாக கணக்கு ஒன்றை தொடங்கியிருக்கிறது. நைஜீரியாவில் மக்கள் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் போர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து நைஜீரியாவின், அதிபர் முகமது, தன் டுவிட்டர் பக்கத்தில் கடந்த 1967-70 வருடங்களில் நாட்டில் நடந்த உள்நாட்டு சண்டையை குறிப்பிட்டு  ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த கருத்து கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் அதனை […]

Categories
உலக செய்திகள்

“சுவிற்சர்லாந்து தயாரிப்பிற்கு பதிலாக இந்திய தயாரிப்பு!”.. வெளியான தகவல்..!!

இந்திய விமானப்படையில் உள்ள ஹெலிகாப்டர்களில் இருக்கும் ஸ்விஸ் தயாரிப்பு கடிகாரங்களை மாற்றி அவை இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன.  இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்களில் இருக்கும் டிஜிட்டல் கடிகாரங்கள், சுவிற்சர்லாந்து நாட்டில் உள்ள Revue என்ற மிகப்பெரிய கடிகார நிறுவனம் தயாரித்தது. ஆனால் இனிமேல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கடிகாரங்கள் தான் பொருத்தப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமானப்படையில் இருக்கும் ஒருவர் கூறியுள்ளதாவது, அந்த டிஜிட்டல் கடிகாரங்கள் க்ரோனோமீட்டர் என்று அழைக்கப்படுகிறது. அவை இராணுவத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றபடி இந்தியாவில் இனிமேல் தயாரிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

இந்திய தடுப்பூசிக்கு தடை.. அதிரடியாக அறிவித்த நாடு.. இது தான் காரணமா..?

இந்தியாவின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை பிரேசிலில் இறக்குமதி செய்ய அந்நாட்டின் சுகாதாரத்துறை தடை விதித்திருக்கிறது.   கொரோனா உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்திவந்தது. அதன் பிறகு ஒரு வழியாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் போன்ற நாடுகள் கண்டுபிடித்துவிட்டன. எனினும் சில வகையான தடுப்பூசிகள் கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்குவது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிலும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்தது. மேலும் கோவேக்ஸின் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால உபயோகத்திற்காக […]

Categories

Tech |