Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1000 பள்ளிகளில்….. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரம் பள்ளிகளில் தர நிர்ணய கல்வி மையங்களை அமைக்க இந்திய தரம் நிர்ணய அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரமிக்க பொருட்கள், சேவைகள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள், இளையதலை முறையினரிடம் அதிகரிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 1000 பள்ளிகளில் பிஐஎஸ் கல்வி மையங்களை ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளது. இந்த மையம் பள்ளிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் நுகர்வோர் விழிப்புணர்வு மையங்களுடன் இணைந்து செயல்படலாம். […]

Categories

Tech |