Categories
உலக செய்திகள்

ராணி 2-ம் எலிசபெத்திற்கு உரிய மரியாதை…. இறுதிச் சடங்கில் பங்கேற்கும்…. இந்திய குடியரசு தலைவர்….!!

பிரித்தானிய மகாராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி சடங்கு விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவுள்ளார். பிரித்தானியா நாட்டில் மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் தனது  96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் வடக்கு அயர்லாந்தின் செயின்ட் கில்ஸ் கதீட்ரலிலிருந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு நேற்று கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் […]

Categories

Tech |