ரஷ்யா-கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் அடிப்படையில் ரஷ்யாவால் கட்டப்பட்ட கொ்ச் தரைப்பாலம் சமீபத்தில் குண்டுவைத்து தகா்க்கப்பட்டது. இத்தாக்குதலைத் தொடா்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியது. இதனையடுத்து உக்ரைனிலுள்ள இந்தியா்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிா்க்கும்படி அங்குள்ள இந்திய தூதரகம் சென்ற 10ம் தேதி அறிவுறுத்தியது. அதனை தொடர்ந்தும் தலைநகா் கீவ் உட்பட உக்ரைனின் அனைத்துப் பகுதிகளிலும் ரஷ்யா தொடா்ந்து தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து இருப்பதோடு, பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் முழுமையாக தடைபட்டு உள்ளது. […]
Tag: இந்திய தூதரகம்
உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்திய மக்கள் அங்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொள்ளும் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தங்கள் குடி மக்களுக்கு இந்திய தூதரகம் அறிவுரை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இந்திய மக்கள் உக்ரைன் நாட்டிற்குள் தேவையின்றி பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் அளிக்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அங்கு வசிக்கும் இந்திய மக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். அங்கிருக்கும் இந்திய மக்கள், […]
இலங்கை நாட்டில் விலைவாசி உயர்வு, உணவு, எரிப்பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை போன்றவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நிதிநெருக்கடியால் உணவு, மருந்து மற்றும் எரிப்பொருள் போன்றவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரையிலும் இல்லாத அடிப்படையிலான எரிப்பொருள் பற்றாக்குறையால் அந்நாடு சிக்கிதவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு கரம் நீட்டியுள்ளது. கோதுமை உட்பட உணவு […]
இலங்கையின் சபாநாயகர் நாட்டின் இந்திய தூதரை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நடக்கும் மக்களின் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்தது. எனவே, கடந்த 13ஆம் தேதி அன்று அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். கடந்த வியாழக்கிழமை அன்று அவர் தன் மனைவியுடன் சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக அறிவித்தார். நேற்று ரணில் […]
இலங்கையில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருப்பதால் அதனை கட்டுப்படுத்த, இந்திய படைகள் அனுப்பப்படும் என்று வெளியான தகவலுக்கு இந்திய தூதரகம் பதில் தெரிவித்திருக்கிறது. இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கிறது. அங்கு மக்களின் போராட்டம் புரட்சியாக வெடித்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து போராட்டத்தை கட்டுப்படுத்த படைகள் அனுப்பப்படும் என்று இலங்கையில் தகவல்கள் வெளியாகின. இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவிலிருந்து படைகள் இலங்கைக்கு அனுப்பப்படும் என்று ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இவ்வாறு யுகத்தின் அடிப்படையில் […]
ஓமன் நாட்டில் இந்திய தூதரகமானது, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கண்கவர் யோகா நிகழ்ச்சி நடத்தியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு இந்தியாவின் 75 ஆவது சுதந்திரதின வருடம். எனவே, அதனை கொண்டாடும் விதமாக இந்த ஆண்டு யோகா தினம் சிறப்பான முறையில் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில் நாடு முழுக்க சுமார் 75 இடங்களில் மக்கள் ஒன்றிணைந்து யோகா பயிற்சிகளை […]
அபுதாபியில் சர்வதேச யோகா நிகழ்ச்சி இன்று நடக்கும் நிலையில் அதில் கலந்து கொள்ள இலவச பேருந்து வசதி இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அபுதாபியின் ஷேக் ஜாயித் கிரிக்கெட் மைதானத்தில் இன்று சர்வதேச யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது, இந்திய தூதரான சஞ்சய் சுதிரின் தலைமையில் இன்று அபுதாபியில் சர்வதேச யோகா நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலவச பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பேருந்து வசதியை, மாலை […]
அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நினைவகத்தில் அந்நாட்டு மக்கள் ஆர்வத்தோடு யோகா பயிற்சிகளை செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 21-ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என்று ஐ.நா அறிவித்ததை தொடர்ந்து 2015 ஆம் வருடத்திலிருந்து உலக நாடுகள் முழுக்க சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்கள் இணையதளம் மூலமாக யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், இந்த வருடம் சுமார் 70 நாடுகளில் காலை 6 மணியில் […]
இலங்கையில் விசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் தவறு என்று இந்திய தூதரகம் விளக்கமளித்திருக்கிறது. இலங்கை அரசு, தவறான கொள்கை முடிவுகளை கையாண்டதால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, மக்கள் ஒரு மாதத்தைத் தாண்டி தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியா மற்றும் சீனா போன்ற பல நாடுகள் இலங்கைக்கு உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன. இதனிடையே அதிபர் கோட்டபாய ராஜபக்சே முன்னிலையில், அந்நாட்டின் 26-ஆம் பிரதமராக நேற்று ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றிருக்கிறார். […]
இலங்கையின் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சே கொழும்பு நகரிலிருந்து எப்படி தப்பினார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் வரலாறு காணாத வகையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகியதால் அவரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். நெருக்கடி அதிகரித்ததால், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச போன்ற சில அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பிச் […]
இலங்கைக்கு உதவுவதற்காக இந்திய ராணுவப்படை சென்றுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இலங்கையில் அரசிற்கு எதிராக கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அந்த நாட்டின் சட்டம், ஒழுங்கைக் காக்கும் பணியில் உதவுவதற்காக இந்திய படை வீரர்கள் அங்கு வந்து இறங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனை இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கமல் குணரத்னே திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். உள்நாட்டு வீரர்கள் பாதுகாப்பு சூழலை கையாள முடியும் எனவும் வெளி […]
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 18-வது நாட்களாக நீடித்து வருகிறது. தலைநகர் கீவை ரஷ்யப்படைகள் சுற்றி வளைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அங்கு அவ்வப்போது வான் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக அங்கு பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கீவ் நகரிலுள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக போலந்து நாட்டுக்கு மாற்றுவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “உக்ரைனில் நாட்டின் மேற்குப் பகுதிகள் உள்பட […]
ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாததால் அவர்களின் படிப்பை தொடரலாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உக்ரைன்- ரஷ்யா போரானது தொடர்ந்து நீடித்து வருவதால், உலக நாடுகள் ரஷியா மீது பல தடைகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு படிக்கின்ற இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அதிகாரிகளின் தொடர்பில் ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை எனவும் ரஷ்யாவில் உள்ள இந்திய […]
ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைன் சென்றுள்ளனர். மேலும் தலைநகர் கீவ் நகரில் சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் இப்போரின் சூழலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் கடந்த 9 நாட்களாக நடைபெற்ற இந்தப் போரானது இன்று காலை 11:30 மணியிலிருந்து […]
உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்காக நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]
இந்திய தூதரகம், தங்கள் நிதி உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்பட்டு வரும் வீடு கட்டித்தரும் திட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு ஆயிரம் வீடுகள் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறது. இந்திய தூதரகம் இது தொடர்பில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இலங்கையில் இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்திய நாட்டின் நிதி உதவியோடு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது வரை 4000 வீடுகள் இதன்மூலம் கட்டப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், ஆயிரம் வீடுகள் பொங்கல் […]
இலங்கை காவல்துறையினர் பாகிஸ்தானியர் மூன்று பேரை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்ததாக கூறி கைது செய்துள்ளனர். இலங்கையில் செயல்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் மூலம் பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ, இந்தியாவை உளவு பார்ப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்ததாக கூறி தலைநகர் கொழும்புவில் பாகிஸ்தானியர் 3 பேரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே […]
ஆப்கானிஸ்தானில் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் 2 இந்திய தூதரகங்களை சூறையாடி கார்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தூதரகத்தையும், காந்தஹார், ஹிர்ட் உள்ளிட்ட பல நகரங்களில் துணைத் தூதரகங்களையும் இந்தியா இயக்கி வந்தது. இந்நிலையில் காந்தஹார், ஹிர்ட் நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு புகுந்த தலிபான்கள் ஆவணங்களைத் தேடி எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு விட்டு சென்றதாக தகவல் […]
ஆப்கானிஸ்தானில் அடைக்கப்பட்ட இந்திய தூதரகங்களில் தலிபான்கள் நுழைந்து சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் தூதரகத்தையும், மஷார்-இ-ஷெரீஃப், ஜலாலாபாத், காந்தஹார், ஹீரட் போன்ற நகர்களில் துணை தூதரகத்தையும் செயல்படுத்தி வந்தது. தற்போது தலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ளதால், காந்தஹார் மற்றும் ஹெராட் நகர்களில் இருக்கும் இந்திய தூதரகங்கள் அடைக்கப்பட்டது. இந்நிலையில், காந்தஹாரில் இருக்கும் தூதரகங்களின் பூட்டுகளை உடைத்துக்கொண்டு தலீபான்கள் நுழைந்ததாகவும், அங்கு ஆவணங்கள் மாட்டுகிறதா? என்று பார்த்துவிட்டு அதிகாரிகள் பயன்படுத்த நின்ற வாகனங்களை எடுத்துச்சென்றதாகவும் […]
இந்திய தூதரகத்திற்குள் புகுந்து தாலிபான்கள் சோதனையிட்டுள்ளனர்.. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர்.. அந்நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் தலிபான்களின் ஆட்சியை நினைத்து பயந்து போய் இருக்கின்றனர்.. அங்கிருந்து எப்படியாவது தப்பித்து வேறு நாட்டுக்கு சென்று விட வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.. சர்வதேச நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகளை விமானம் மூலம் மீட்டு வருகிறது.. இந்திய தரப்பிலும் இரண்டு கட்டங்களாக 250 இந்திய தூதரக அதிகாரிகள் மீட்கப்பட்டுள்ளனர்.. உலக நாடுகள் அனைத்தும் ஆப்கானை உன்னிப்பாக கவனித்து வருகின்றது. பாகிஸ்தானும், சீனாவும் […]
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகங்கள் மூடப்படும் என்ற தகவல்கள் வெளியானதற்கு இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகிக்கொள்ள இருப்பதால் கடந்த சில வாரங்களாக தலிபான் தீவிரவாதிகளின் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதனிடையே இந்தியா ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான முறையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியத் தூதரகங்கள் மூடப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் காபூலில் உள்ள இந்திய தூதரகம் இது தவறான செய்தி என்றும் […]
இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் வளாகத்திற்குள் ட்ரோன் விடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இந்திய விமானப்படைத் தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நல்லவேளையாக உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் புதிதாக ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்த முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது போன்ற தீவிரவாத இயக்கங்கள் தான் இத்தாக்குதலை நடத்தியிருக்கும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய […]
இந்திய தூதரகம், ஆப்கானிஸ்தானில் தீவிரவாத குழுவின், கலவரங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக இந்திய மக்களை, எச்சரித்துள்ளது. இந்திய தூதரகமானது, ஆப்கானிஸ்தானில் வாழும் இந்திய குடிமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள் என்று எச்சரித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகம் பயணம் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அங்கு தீவிரவாத அமைப்பினரின் கலவரங்கள் அதிகரிக்கலாம். நாட்டின் பல பகுதிகளிலும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது. எனவே அந்நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களையும் […]
வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்தியாவிற்கு செல்லலாம். இந்தியாவைச் சேர்ந்த மக்கள் வெளிநாடுகளில் வேலை கல்வி போன்ற பல காரணங்களுக்காக வசித்து வருகின்றனர். அவர்கள் தன் நாட்டிற்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் வெளிநாட்டில் வாழ்வதற்கான குடியுரிமையைப் பெற்றிருத்தல் வேண்டும்.அதனால் இந்தியாவிற்கு செல்ல உதவியாக இருக்கும் வெளிநாட்டை சேர்ந்த இந்தியர் என்ற ஓ.சி.ஐ என்று அழைக்கப்படும் அடையாள அட்டையை வழங்கியுள்ளது. இந்த அட்டை வழங்கும் போது எந்த பாஸ்போர்ட்டின் எண் உள்ளதோ அதனை இணைத்தே ஓ.சி.ஐ […]