Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த… இந்திய தூதரக அதிகாரி… பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு…!!

ராமேஸ்வரத்துக்கு வருகை தந்த இந்திய தூதரக அதிகாரி பல்வேறு இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இலங்கையில் இந்திய தூதரக அதிகாரி கோபால்பக்லே ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை, புயலால் அழிந்து போன கிறிஸ்தவ ஆலயம், பாம்பன் குந்துகால் கடற்கரையில் சுமார் 70 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம், தூண்டில் நரம்பு, மீன்பிடி விசைப் படகுகள் உள்ளிட்டவைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து தனுஷ்கோடி கடல் பகுதியின் கடலின் […]

Categories
உலக செய்திகள்

காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்ற இம்ரான்கான்…. கருத்து தெரிவித்த இந்தியா…. கண்டனத்தை பதிவு செய்த பாகிஸ்தான்….!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அந்நாட்டு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது தொடர்பில் கருத்து தெரிவித்த இந்தியாவிற்கு பாகிஸ்தான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு நடந்த தேர்தலுக்கு இந்தியா தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதாவது இந்தியாவின் வெளியுறவு துறையின் செய்தித் தொடர்பாளர் இதுதொடர்பான கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் காஷ்மீரை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததை மறைப்பதற்கான முயற்சி இந்த […]

Categories

Tech |