Categories
தேசிய செய்திகள்

என்னடா இது…. நடுராத்திரியில பைக் தன்னால போகுது…. வெளியான திகில் காணொளி…!!

பைக் ஒன்று நள்ளிரவில் தானாக நகர்ந்து சென்று பின்னர் கீழே விழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் பைக் ஒன்று தானாகவே நகர்ந்து செல்லும் காட்சியானது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை ட்விட்டரில் ஆம்பர் ஜோதி என்பவர் பகிர்ந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள வீட்டின் வாசலில் முன்பு இரண்டு பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் அதில் ஒரு பைக் மட்டும் தானாக சற்று தூரம் நகர்ந்து சென்று பின்னர் கீழே […]

Categories
உலக செய்திகள்

இதான் முதல் முறை…. பறக்க போகும் இந்திய தேசிய கொடி … தயாராகும் அமெரிக்கா …!!

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக்கொடி முதன்முறையாக ஏற்றப்படுகிறது. இந்தியாவில் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. உலகம் முழுவதிலும் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்‌. இந்த நிலையில் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் இருக்கின்ற டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட இருக்கின்றது. அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி உள்ளிட்ட பல மாகாணங்களில் வசித்துக் […]

Categories

Tech |