Categories
மாநில செய்திகள்

தி.மு.க அரசின் அலட்சியமே காரணம்…. மின் கட்டண உயர்வுக்கு இந்திய தேசிய லீக் கட்சியினர் கடும் கண்டனம்….!!!

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் ஜகுருத்தீன் அகமது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து மக்கள் எதிர்பார்த்ததை தவிர மற்ற அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறது. அதன் பிறகு தற்போது தமிழக அரசு மின்வாரிய துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் காரணமாக மின்கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதோடு மின்கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால், மத்திய அரசு மானியத்தை ரத்து […]

Categories

Tech |