இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்களின் தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளர்களின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு வெவ்வேறு இடங்களில் இடம்பெறுதலை தவிர்க்கவும் வாக்காளர் அடையாள அட்டை என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை 1 ம் தேதி முதல் தொடங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தானாக முன்வந்து http://www.nvsp.in இணையதளத்திலும் voter helpline என்ற செயலி மூலமாகவும் அல்லது வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் […]
Tag: இந்திய தேர்தல் ஆணையம்
வண்ண வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அலுவலகத்தில் “கியோஸ்க்”அமைப்பு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு அலுவலகங்களில் நாம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலனை செய்து ஒப்புதல் வழங்கியது வண்ண வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வினியோகிக்கும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. அதனைப்போலவே அடையாள அட்டை தொலைந்தால் அல்லது சேதம் அடைந்தால் பழைய கருப்பு வெள்ளை […]
இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநில தேர்தல் பிரச்சாரம் தொடர்பான கூடுதல் தளர்வுகளை வழங்கி உத்தரவு அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3-வது அலையின் பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மாநில அரசு தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலானது கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறுகிறது. இதில் 7 கட்டங்களாக உத்திர பிரதேசத்திலும், 2 கட்டங்களாக மணிப்பூர் மாநிலத்திலும் மற்றும் ஒரே கட்டமாக உத்தரகாண்ட்,பஞ்சாப், […]
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.. இந்தியாவில் உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தி வந்தது.. தேர்தல் ஆணையர்கள் 5 மாநிலத்திற்கும் நேரில் சென்று அங்குள்ள கள நிலவரம் என்ன? என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து வந்த நிலையில் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு 5 மாநில சட்டபேரவை தேர்தல் […]
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.. உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மாநில பேரவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடத்துகிறது தேர்தல் ஆணையம்.. தேர்தல் ஆணையம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசனை மேற்கொண்டு […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெளிநாட்டு இந்தியர்கள் எவ்வாறு வாக்களிக்கலாம் என்ற தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் வாக்களிக்க தயாராக இருக்கும் நிலையில் வெளிநாட்டிலுள்ள இந்தியர்கள் எப்படி வாக்களிக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது அது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, இதர காரணங்கள் எதற்காக சென்றிருந்தாலும் தங்களது பாஸ்போர்ட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரியில் தங்களை இந்திய […]
வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் வழியாக வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். மேலும் ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்த ஆண்டு முதல் ஒரு புதிய நடைமுறையை கொண்டு வரப்பட உள்ளது. அதாவது இந்த […]
சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து டிசம்பர் 21, 22ல் ஆலோசனை நடத்த இருப்பதாக இந்திய தேர்தல் ஆணைய செயலர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல்களை விட வரும் சட்டமன்ற தேர்தல் எதிர்பார்ப்புடனும், சுவாரசியமாகவும் இருக்க போகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் பிரபல சினிமா நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் கட்சியின் இணைந்துள்ளனர். இதை […]
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் காலியாக இருக்கக்கூடிய 56 சட்டப்பேரவை இடைத் தேர்தல் மற்றும் பீகார் மாநிலத்தில் ஒரு மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது சம்பந்தமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மூத்த அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர். ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தலை எப்படி நடத்துவது ? இதற்கான சாத்தியக்கூறுகள் ஒவ்வொரு மாநிலத்திலும் […]