Categories
தேசிய செய்திகள்

இந்திய பங்கு சந்தைகள் சரிவுடன் முடிந்தது – சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிவு!

வார இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்துள்ளன. ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட சந்தை குறியீட்டு எண்கள் காலையில் உயர்ந்திருந்தன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிந்து 30,673 ஆனது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிப்ஃடி 67 புள்ளிகள் குறைந்து 9,039 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது. கொரோனா தாக்கத்தால் சர்வதேச நாடுகள் அனைத்தும் கடுமையான பொருளதார பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில் பங்குசந்தை தொடர்ந்து வீழ்ச்சி […]

Categories

Tech |