Categories
தேசிய செய்திகள்

இலங்கைக்கு இந்தியா தன் படைகளை அனுப்ப போகிறதா?…. விளக்கம் கொடுத்த இந்திய தூதரகம்…..!!!!

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் பொறுப்பிலிருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதனையடுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது. அதன்பின் மகிந்தராஜபக்சே உட்பட ஆளுங்கட்சியை சேர்ந்த 35 அரசியல் தலைவர்களின் வீடுகளானது நேற்று தீவைத்து எரிக்கப்பட்டது. இவ்வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பஸ்களுக்கும் தீ வைக்கும் சம்பவங்கள் […]

Categories

Tech |