Categories
உலக செய்திகள்

ஆப்கானில் நிலவும் பதற்றம்…. விமானத்தில் வந்த இந்தியர்கள்…. வான் எல்லை மூடல்….!!

தலீபான்களினால் ஆப்கானிஸ்தான் முழுவதும் கைப்பற்றப்பட்ட நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் மூலம் இந்தியர்கள் மீட்டு வரப்படுகின்றனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறியதை தொடர்ந்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனையடுத்து தலீபான்கள் பல்வேறு முக்கிய நகரங்களைக் கையகப்படுத்திய நிலையில் தலைநகர் காபூலையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் அங்கு இருக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய தூதரகங்களில் வேலை பார்க்கும் பணியாளர்களின் பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

இந்திய பயணிகள் செல்வதற்கான தடை ….. ஜூலை 15-வரை நீட்டிப்பு …. பிலிப்பைன்ஸ் அதிரடி உத்தரவு …!!!

இந்தியா உட்பட 7  நாடுகளின் பயணிகள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் செல்வதற்கான தடை ஜூலை15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது  . இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-ம் அலை வேகமாக பரவி அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்தது . இந்த நிலையில் கொரோனா வைரஸ் 2-ம் அலை காரணமாக  இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை ,ஓமன், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடனான விமான […]

Categories
உலக செய்திகள்

2 டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியர்களுக்கு அனுமதி.. சுவிட்சர்லாந்து அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்து அரசு, தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்திக்கொண்ட இந்திய மக்களுக்கு தன் நாட்டிற்குள் அனுமதியளித்துள்ளது. உலக நாடுகளில் முதன் முதலாக சுவிட்சர்லாந்து, தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. அதிலும் கோவிஷீல்டு தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்ட இந்திய மக்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்றும்  தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் நுழையும்போது, பிசிஆர் முறையில் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் காட்ட வேண்டிய தேவையில்லை. எனினும் விமானத்தில் பயணிக்கும் போது சான்றிதழ் அவசியம். இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்திற்கும் இடையே […]

Categories
உலக செய்திகள்

ஜூன் 30-ஆம் தேதி வரை இந்திய பயணிகளுக்கு தடை நீட்டிப்பு…. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தீவிரமானதைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிக தடை விதித்தன. இதனை அடுத்து இந்தியா மற்றும் ஐக்கிய […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு தடை.. பிரபல நாடு அறிவிப்பு..!!

அமெரிக்கா, வரும் மே 4 ஆம் தேதியிலிருந்து இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு தடை விதித்திருக்கிறது.  இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. எனவே அமெரிக்க அரசு, தங்கள் குடிமக்களை இந்தியாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது. இதனிடையே இந்தியாவிலுள்ள அமெரிக்க மக்கள் உடனடியாக நாடு திரும்புமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து இருப்பதால் எல்லா வகையான மருத்துவ சேவைகள் பெறுவதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே […]

Categories
உலக செய்திகள்

இந்திய பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. பிரான்ஸ் அரசு அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசு இந்தியாவிலிருந்து வரும் அனைத்து மக்களுக்கும் கடுமையான பயண விதிகளை விதித்திருக்கிறது.  பிரான்ஸ் அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்திய பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. மேலும் இந்திய பயணிகள் பிரான்ஸில் சுமார் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். இதனை பிரான்ஸின் அரசு செய்தி தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் கடுமையான கட்டுப்பாடுகளின் சிவப்பு பட்டியலில் இந்தியாவையும் பிரான்ஸ் இணைத்துள்ளது. மேலும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இந்தியா செல்வதை தவிருங்கள் என்று அமெரிக்க […]

Categories

Tech |