Categories
உலக செய்திகள்

“அப்போ இனிச்சிச்சு, இப்போ கசக்கோ?”…. தலைமறைவான கனடா பிரதமர்… ட்விட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!!

கனடாவில் தடுப்பூசியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமறைவாகியதற்கு விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு இடையே பயணம் மேற்கொள்பவர்கள் கொரோனாவிற்கு  எதிரான தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் என்று கனடா அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைநகரான ஒட்டாவாவில் மக்கள்,ட்ரக்  ஓட்டுனர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ‘Freedom Convoy’ என்ற ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன் குடும்பத்தாருடன் தலைமறைவாகி […]

Categories

Tech |