Categories
சினிமா தமிழ் சினிமா

புனித் ராஜ்குமாரின் ”கந்தாட குடி”…. வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி….!!!

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் தனது 46 வது வயதில் கடந்த ஆண்டு மாரடைப்பால் காலமானார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கந்தாட குடி’. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த பொழுது இவர் மரணமடைந்தார். இந்த படத்தில் இவர் நடிக்க வேண்டிய மீதமுள்ள காட்சிகளை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் முடித்துள்ளனர். இதனயடுத்து, இந்த திரைப்படம் கர்நாடக மாநிலத்தின் இயற்கை வளத்தை பாதுகாப்பது பற்றிய படமாக உருவாகி இருக்கிறது. பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

“200 கோடி டோஸ் தடுப்பூசிகள்” இந்திய பிரதமரை பாராட்டிய பில்கேட்ஸ்…!!!

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸை தடுப்பதற்காக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அந்த வகையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. கடந்த வருடம் ஜனவரி 16-ஆம் தேதி முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் 200 கோடி தடுப்பூசிகள் பொது மக்களுக்கு போடப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனால் பில்கேட்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி […]

Categories
உலக செய்திகள்

அடடே! ஓவியத்தை பிரதமருக்கு பரிசளித்த சிறுமி…. ஆட்டோகிராப் போட்ட பிரதமர்…. அப்படி என்ன ஸ்பெஷல்….!!!

இந்திய பிரதமர் மோடிக்கு சிறுமி பென்சிலால் வரைந்த ஓவியத்தை பரிசாக வழங்கியுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனிக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார். இவர் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸோல்ஸுடன்‌ பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகருக்கு பிரதமர் மோடி சென்றபோது அங்குள்ள இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அப்போது ஒரு சிறுமி இந்திய பிரதமர் மோடிக்கு பென்சிலால் வரைந்த ஓவியத்தை பரிசாக வழங்கினார். அந்த ஓவியத்தை வாங்கிய பிரதமர் […]

Categories

Tech |