ஆசியாவின் நம்பர் 1 பணக்காரப் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் இந்திய பெண் சாவித்ரி ஜிண்டால். இதனையடுத்து சாவித்ரி ஜிண்டால் ஆசிய முதல் பெண் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். புளூம்பெர்க் பில்லினர் இண்டக்ஸில் டாப் 10 ஆசிய பணக்காரப் பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். சாவித்ரி ஜிண்டால் உலோகம், மின் துறையில் உள்ள ஜிண்டால் குழுமத்தின் உரிமையாளர், நிறுவனரின் மனைவி என்ற வகையில் சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு […]
Tag: இந்திய பெண்
நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க தூதராக இந்திய பெண்ணை அதிபர் ஜோ பைடன் நியமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தன் அரசாங்கத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதன்படி, அமெரிக்க அரசாங்கத்தின் பல அதிகாரமிக்க பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினர் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இந்திய பெண்ணை அதிபர் ஜோபைடன் நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க தூதராக நியமனம் செய்திருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துகல் என்ற 50 வயது பெண் காஷ்மீரிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருக்கிறார். […]
இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு லாட்டரி மோசடியில் ஈடுப்பட்ட விவகாரத்தில் 28 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வடக்கே லீட்ஸ் நகரில் இந்திய பெண் நரேந்திர கில் என்பவர் வணிக வளாகம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் 81 வயது முதியவர் ஒருவர் அந்த வணிக வளாகத்தில் இருந்து லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி சென்றார். இதனை தொடர்ந்து அந்த லாட்டரி சீட்டுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டு (இந்திய மதிப்பில் […]
தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக விசா கேட்டு சென்ற இந்திய பெண்ணிடம் தூதரக அதிகாரி ஒருவர் நடந்து கொண்ட செயல் காணொளியாக வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த தூதரக அதிகாரி ஒருவர் அந்த பெண்ணை “வெளியே செல்லுங்கள்” என்று கூறி வெளியேற்றியுள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த பெண் தனது செல்போனில் […]
இந்தியாவில் பிறந்த பெண், அமெரிக்காவில் பட்டம் பெற்று, தற்போது விண்வெளி பயணம் மேற்கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன், விர்ஜின் கேலடிக் என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனத்தை நிறுவினார். தற்போது இந்நிறுவனமானது, வரும் 11ஆம் தேதியன்று முதல் சோதனை பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக 5 நபர்கள் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு முதன் முதலாக பயணிக்கவுள்ளார்கள். இந்த குழுவில் இந்தியாவை சேர்ந்த சிரிஷா பாண்ட்லா என்ற பெண்ணும் இருக்கிறார். இந்தியாவில் பிறந்து விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட […]
திருச்சியைச் சேர்ந்த தனலக்ஷ்மி என்ற பெண் தடகள 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15ஆம் தேதி ஆரம்பித்து 19 ஆம் தேதி வரை நடைபெற்ற அடரேஷன் கோப்பை போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தன லக்ஷ்மி என்ற பெண் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச வீராங்கனைகள் ஆன டுடீஸ் அண்ட் ஹிமாதாஸ் ஆகியவர்களை சாதனையை முறியடித்து தூரத்தை 11.35 வினாடிகளில் கடந்து வெற்றியை […]
இந்தியாவில் பிறந்த பெண்ணொருவர் சீனாவை எதிர்த்து கையெழுத்து இயக்கம் தொடங்கியிருப்பது அமெரிக்க மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி கொரோனா தொற்று முதன்முதலாக தோன்றியது. சீன கம்யூனிஸ்ட் அரசு வைரஸ் குறித்து எச்சரிக்கை செய்தவர்களை கைது செய்தது. இந்நிலையில் சீனா உண்மையை மறைப்பதாகவும் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு கொரோனா பரவும் என்பதை ஆரம்பத்தில் கூறவில்லை என்றும் அமெரிக்கா சீனா மீது குற்றம்சாட்டி வருகிறது. அது மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி வரும் […]
அமெரிக்காவில் சிறப்பு மிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியில் இந்திய பெண் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அமெரிக்காவில் அதிக கல்வி அமைப்ப்புகளில் சிறப்புமிக்க அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியில் இந்தியாவை சேர்ந்த பெண் ரேணு கத்தோர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 61 வயதான இந்தியா பெண்மணி ரேணு ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், வேந்தராகவும் இருக்கின்றார். கல்வித்துறையில் ரேணு ஆற்றிய பங்களிப்பு காரணமாக அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த ரேணு கான்பூர் […]