Categories
உலக செய்திகள்

இந்திய பெண் அமெரிக்காவில் கொலை…. குழம்பி நிற்கும் காவல்துறை அதிகாரிகள்….!!

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் 45 வயதுடைய சர்மிஸ்தா என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கின்ற பிளானோ என்ற நகருக்கு கணவருடன் குடியேறியுள்ளார். மூலக்கூறு உயிரியல் படிப்பை படித்திருக்கின்ற அவர், புற்று நோயாளிகளை வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சர்மிஸ்தா தினந்தோறும் காலையில் ஓட்டப்பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில் பிளானோ நகரில் […]

Categories

Tech |