சீனாவானது விண்வெளியில் சொந்தமாக ஆய்வுநிலையத்தை அமைத்து வருகிறது. அண்மையில் விண்வெளி நிலையத்திற்கு தேவையுள்ள பொருட்களை லாங் மார்ச் 5பி ராக்கெட் வாயிலாக விண்வெளிக்கு அனுப்பியது. 23 டன் எடை மற்றும் 176 உயரம் கொண்ட இந்த ராக்கெட் செயற்கை கோளை நிலைநிறுத்திவிட்டது. இந்நிலையில் ராக்கெட்டில் இருந்தது பூஸ்டர் பாகங்கள் எனவும் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியை நோக்கி திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையில் செயற்கைகோள், விரும்பிய திசையில் போக உதவ பூஸ்டர்கள் அனுப்பப்படும். அந்த பூஸ்டரின் […]
Tag: இந்திய பெருங்கடல்
இந்திய பெருங்கடலில் இரவு சமயத்தில் பல்வேறு இடங்களில் எரிகற்கள் போன்ற பொருட்கள் எரிந்து விழுந்த வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆசிய பகுதியின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் வானிலிருந்து எரிகற்கள் விழுவது போன்ற காட்சி தோன்றியது. இதனால் கண்ட மக்கள் பெரும் ஆச்சரியமடைந்தார்கள். ஆனால் அதன் பிறகு தான் அது எரிகற்கள் இல்லை என்றும் சீனாவின் ராக்கெட்டில் மீதமிருக்கும் கழிவுகள் என்றும் தெரியவந்திருக்கிறது. இது குறித்து சீனாவின் விண்வெளி கழகம் தெரிவித்திருப்பதாவது, 23 […]
இந்தோனேசிய அருகில் கிழக்கு திமோர் கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்குத் திமோர் கடற்பகுதியில் 50 கிலோ மீட்டர் ஆழத்தில் காலை 9 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.1 என பதிவாகியுள்ள நிலையில், இந்திய பெருங்கடல் பகுதிகளில் சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய மற்றும் இலங்கை கடற் பகுதிகளில் சுனாமி ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]
இந்திய பெருங்கடலில் சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கூட்டாக போர் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றன. இந்திய பெருங்கடலில் அமெரிக்க நாட்டின் ஆதிக்கத்தை குறைப்பதற்காகவும் தங்கள் ஆதிக்கத்தை அதிகரிப்பதற்காகவும் ஈரான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கூட்டாக போர் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றன. கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் இந்த மூன்று நாடுகளை சேர்ந்த கடற்படைகளும் இறுதியாக கூட்டு போர் பயிற்சியை மேற்கொண்டிருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இந்த நாடுகள் கூட்டுப் […]
இந்திய கடற்படையின் ஐராவத் போர்க்கப்பல் கொரோனா நிவாரண பொருட்களை எடுத்துக்கொண்டு நேற்று இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளது. ராணுவ தளவாடங்களை சுமந்து செல்லக்கூடிய ஐராவத் என்ற போர்க்கப்பல் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பல நிவாரண பணிகளில் பயன்படுத்தப்படும். மேலும் பேரிடர் மீட்பு பணிகளில் உதவிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்தோனேசியாவிற்கு இப்போர் கப்பலின் மூலமாக 100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் 300-ம் 5 கிரையோஜெனிக் கொள்கலன்களில் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா துறைமுகத்திற்கு நேற்று போர்க்கப்பல் சென்றிருக்கிறது […]
சீன ராக்கெட் கட்டுப்பாடின்றி சுற்றி வந்த நிலையில், இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு அருகில் விழுந்து சிதைந்துவிட்டதாக சீனா தெரிவித்திருக்கிறது. சீனா சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்கும் முயற்சியில் இறங்கியது. எனவே கடந்த மாதத்தில் இதன் முதல் தொகுதியாக லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவியது. அதனைத்தொடர்ந்து அந்த ராக்கெட் கட்டுப்பாடின்றி பூமியை சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு அந்த ராக்கெட்டின் சுமார் 18 டன் எடை உடைய பாகம் பூமியில் எந்த சமயத்தில் […]
மொரீசியஸ் நாட்டில் கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக இந்தியா நாட்டிற்கு விமானம் மூலம் உதவியுள்ளது. வகாஷியோ கப்பல் உடைந்து இந்தியப் பெருங்கடலில் டன் கணக்காக டீசல் மற்றும் எண்ணெய் கசிந்து வருகிறது. இதன் விளைவாக மொரீஷியஸ் தீவு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அவசரநிலையை எதிர் கொண்டுள்ளது. டன் கணக்கிலான எண்ணெய் கடலில் கலந்து விட்ட நிலையில், தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வழங்கினார். இதற்காக, மொரீஷியசுக்கு இந்திய அரசு உதவிப்பொருட்களை அனுப்பி இருக்கிறது. இந்தியக் கடலோர […]
இந்திய பெருங்கடல் அமைவிடம் கிழக்கு – ஆஸ்திரேலியா மேற்கு – ஆப்பிரிக்கா வடக்கு – ஆசியா தெற்கு – அண்டார்டிகா இந்திய பெருங்கடலின் சராசரி ஆழம் 3963 மீட்டர் இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி ஜாவா அகழியில் இருக்கு சுண்டா பள்ளம் சுண்டா பள்ளத்தின் ஆழம் 7,258 மீட்டர் இந்திய பெருங்கடலின் முக்கிய கடல்கள் செங்கடல் பாரசீக வளைகுடா அரபிக் கடல் அந்தமான் கடல் வங்காள விரிகுடா இந்திய பெருங்கடலின் முக்கிய தீவுகள் […]