Categories
தேசிய செய்திகள்

உலக பொருளாதாரத்தில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா…..? மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சொன்ன தகவல்….!!!!

இந்தியாவின் பிரதமராக கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பொறுப்பேற்றதிலிருந்து மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் அகில இந்திய வானொலி வாயிலாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுடன் உரையாற்றுவார். அந்த வகையில் நடப்பாண்டின் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அவர் கூறியதாவது, 2022-ம் ஆண்டு இந்தியாவுக்கும் மிகவும் அற்புதமான வருடம். நாம் உலக […]

Categories
அரசியல்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி….. 9.5% அதிகரிக்க வாய்ப்பு….. ஆய்வறிக்கையில் வெளியான தகவல்….!!!!

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக அளவில் கடந்த 2020-ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மனிதர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர் கொண்டனர். அதுமட்டுமின்றி கொரோனா பரவல் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளில் கூட பொருளாதார வளர்ச்சி குறைந்தது. இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால் ஏராளமானோர் வேலையில்லாமல் தவித்ததோடு போக்குவரத்து, சுற்றுலாத் துறைகள் போன்றவைகளும் முடங்கியது. இந்த கொரோனா தொற்றின் தாக்கம் […]

Categories

Tech |