Categories
தேசிய செய்திகள்

கூகுள் நிறுவனத்துக்கு மேலும் ரூ. 936.44 கோடி அபராதம்….. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை….!!!!

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக கூகுள் நிறுவனம் இருக்கிறது. பல கோடி மக்களால் கூகுள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் Google நிறுவனமானது Play Store-ல் செயலிகள் உருவாக்கும் நிறுவனங்களிடம் கெடுபிடி ஆக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. அதாவது ஒரு செயலி Play Store-ல் இடம்பெற வேண்டுமானால் Google Play billing முறையைத்தான் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பான புகாரை மத்திய அரசின் போட்டி ஆணையம் விசாரித்தது. இந்த விசாரணை முடிவடைந்த […]

Categories

Tech |