பிரதமர் நரேந்திர மோடி ஆசியக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிருக்கான 8ஆவது ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி மற்றும் இந்திய மகளிர் அணி இன்று வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 […]
Tag: இந்திய மகளிர் அணி
ஆசிய கோப்பை போட்டியில் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்தது. 8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 […]
ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 65 ரன்னில் சுருண்டது.. 8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 அணிகள் வெளியேறியது. இதையடுத்து நடைபெற்ற முதல் […]
இந்தியா பலமுறை எச்சரித்ததாக தீப்தி ஷர்மா கூறிய பிறகு, இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட், “எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை” என்று மறுத்துள்ளார்.. இந்திய மகளிர் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி கடந்த 24ஆம் தேதி லண்டனில் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடிய […]
இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை அவுட் செய்தது பற்றி இந்திய வீராங்கனை தீப்தி சர்மா விளக்கமளித்துள்ளார்.. இந்திய மகளிர் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி கடந்த 24ஆம் தேதி லண்டனில் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் […]
தீப்தி ஷர்மா சார்லி டீனை நான்-ஸ்டிரைக்கர் முடிவில் ரன் அவுட் செய்ததை அடுத்து, கிரிக்கெட் சட்டங்களின் பாதுகாவலர்களான மேரிலெபோன் கிரிக்கெட் கிளப் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்திய மகளிர் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி கடந்த 24ஆம் தேதி லண்டனில் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு […]
இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மான்கட் முறையில் அவுட் செய்த இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 10 […]
அஸ்வினை ஏன் ட்ரெண்டிங் செய்கிறீர்கள்? என்று அவரே ட்விட் செய்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் முதல் 2 போட்டிகளிலும் […]
டீம் இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மான்கட் முறையில் அவுட் செய்த தனது வீராங்கனையான தீப்தி ஷர்மாவை ஆதரித்து பேசியுள்ளார்.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் […]
இந்திய வீராங்கனை மான்கட் முறையில் அவுட் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீராங்கனை டீன் கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் […]
இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசி ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற்றுள்ள மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமிக்கு இங்கிலாந்து வீரர்கள் மரியாதை செலுத்தினர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் […]
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று தொடரை 3-0என்ற கணக்கில் கைப்பற்றியது.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் […]
இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டியில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.. இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தநிலையில் இரு அணிகளுக்கிடையே 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேன்டர்பரி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா தொடரை கைப்பற்றியது.. இந்திய மகளிர் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1:2 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதையடுத்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடர் தற்போது இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் […]
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி சதத்தால் இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 333 ரன்கள் குவித்துள்ளது. இந்திய மகளிர் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1:2 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதையடுத்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடர் தற்போது இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 7 […]
ஆசியக்கோப்பை மகளிர் டி20 சாம்பியன்ஷிப்பிற்கான இந்திய (சீனியர் பெண்கள்) அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் வங்கதேச நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளது. இந்த சூழலில் ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் […]
இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஜோடி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி டெர்பியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணியின் […]
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி டெர்பியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் […]
பரபரப்பான அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அரை இறுதிக்கு சென்றது. இங்கிலாந்தை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் இந்த அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது.காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா தற்போது தகுதி பெற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் காமன்வெல்த் இறுதி போட்டிக்கு இந்தியா தற்போது தகுதி பெற்று கிரிக்கெட்டில் பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா. இந்திய அணிக்கு […]
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் ‘லான் பவுல்ஸ்’ போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது. ‘லான் பவுல்ஸில்’ தெ.ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 17-10 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதன்மூலம் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய அணி முதன்முறையாக பதக்கம் வென்றுள்ளது. அதுவும் தங்கமாக அமைந்தது மகிழ்ச்சியே.
புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. 9 அணிகளுக்கு இடையிலான 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் நேற்று 2 லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாலையில் நடைபெற்ற மகளிர் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் ஜோதி […]
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகமான விஆர் வனிதா 6 ஒருநாள், 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.தற்போது 31 வயதாகும் விஆர் வனிதா அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில் ,”19 ஆண்டுகளுக்கு முன் நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது விளையாட்டை விரும்பும் சிறுமியாக இருந்தேன். அதேபோல் இன்றும் கிரிக்கெட் மீதான என் காதல் அப்படியே இருக்கிறது. மாறுவது திசைதான். விளையாட்டை தொடருங்கள் என்று என் இதயம் […]
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்காக இந்திய மகளிர் ஹாக்கி அணி பெங்களூரில் பயிற்சி முகாமை தொடங்கியது . மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியும் நடைபெறுகின்றது .இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பெங்களூரில் இன்று பயிற்சியை தொடங்கியுள்ளன.60 வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த பயிற்சி முகாமில் பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு சிறந்த 33 […]
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற உள்ளது . இத்தொடருக்கான அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 31 நாட்கள் இப்போட்டி நடைபெறுகிறது .இதில் நியூசிலாந்து. ஆஸ்திரேலியா , தென் ஆப்பிரிக்கா […]
இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் ,ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. மகளிர் ஒருநாள் உலககோப்பை போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர் அதன்படி இந்திய மகளிர் அணி உலக கோப்பை தொடருக்கு முன்பாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது . நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய மகளிர் அணி 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது .இந்நிலையில் இத்தொடருக்கான […]
இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியை ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்க வேண்டும் என முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ,மகளிர் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான டபிள்யூ.வி.ராமன் நேற்று பேட்டி ஒன்றில் கூறும்போது ,”அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு இந்திய மகளிர் அணியின் கேப்டன் பொறுப்பை ஸ்மிருதி மந்தனாவுக்கும் வழங்க வேண்டும் என்றார் .மேலும் பேசிய அவர், “கேப்டன்சிக்கும் வயதுக்கும் தொடர்பு கிடையாது . […]
இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் 20ஆயிரம் ரன்கள் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து உள்ள இந்திய மகளிர் அணி 3 வடிவிலான போட்டியில் விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது .இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது .அதோடு 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் […]
இந்தியா -ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது . இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் தொடர் 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெக்காயில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இருந்து டி20 அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஹர்மன்பிரீத் கவுர் கை பெருவிரலில் […]
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய மகளிர் அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது . ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 வடிவிலான போட்டியிலும் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 21-ம் தேதி தொடங்குகிறது . இந்நிலையில் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் அணி தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகு தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ தனது ட்விட்டர் […]
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. மகளிர் ஹாக்கிப் போட்டியில் வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியுடன் மோதிய இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியை தழுவியது. முயற்சி தோல்வியில் முடிந்தாலும் மைதானத்திலிருந்து இந்திய வீராங்கனைகள் கண்ணீருடன் வெளியேறினார். இருந்தும் முதல் முறையாக அரையிறுதி வரை சென்று பலரது இதயங்களை வென்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மகளிர் […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி போட்டி அரையிறுதியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்தது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஹாக்கி போட்டியில் அரையிறுதியில் இந்தியா – அர்ஜென்டினா அணிகள் மோதின.இதில் தொடக்கத்தில் இந்திய அணி முதல் கோலை பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அர்ஜென்டினா அணியும் முதல் கோல் அடிக்க 2-ம் கால்பகுதி ஆட்ட முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது. இதைத் […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்குள் நுழைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது . ஜப்பான் தலைநகர் டோக்கியோ 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி ,ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. This video of @tnrags & @rk_sports speaks volumes on the pride our […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 32- வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான ஹாக்கி போட்டியில் கால்இறுதி சுற்றில் இந்திய அணி தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. இதில் முதல் கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை .இதையடுத்து 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய அணி […]
டோக்கியோ ஒலிம்பிக் மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது . 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில்’ ஏ ‘பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து காலிறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த […]
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில்அயர்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதின. இதனால் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன்கிடைக்கவில்லை . இதனால் 3 மணிநேர பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இந்நிலையில் 57-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்னீத் கவுர் ஒரு […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஹாக்கி போட்டியின் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி நெதர்லாந்திடம் 5-1 என்ற கணக்கிலும் , ஜெர்மனியிடம் 2-0 என்ற கணக்கிலும் தோல்வியடைந்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி , இங்கிலாந்துடன் மோதியது. இதில் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து அணி ஆதிக்கத்தைச் செலுத்தியது. இதில் ஆட்டத்தின் […]
இந்திய மகளிர் அணி முதல்முறையாக இந்த ஆண்டு பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக முதன்முறையாக விளையாட உள்ளது. இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை பெர்த்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிர்தி மந்தனா, நேற்று அளித்த பேட்டி ஒன்றில் […]
இங்கிலாந்துக்கு எதிரான விளையாட உள்ள டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் அணியில் ஷபாலி வர்மா இடம்பிடித்துள்ளார் . இங்கிலாந்தில் வருகின்ற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், இந்திய மகளிர் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒரு டெஸ்ட் போட்டியிலும் 3 ஒருநாள் தொடர் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டியானது , வருகின்ற ஜூன் 16ஆம் தேதி பிரிஸ்டலில் நடக்க உள்ளது. இதைத்தொடர்ந்து […]