இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல்முறையாக ,பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தலைமையில் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டி , 3 ஒருநாள் தொடர் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் போட்டி, ஜூன் 16 ஆம் தேதி பிரிஸ்டலில் நடைபெறுகிறது. 2014 ம் ஆண்டிற்கு பிறகு நடக்கும் முதல் டெஸ்ட் […]
Tag: இந்திய மகளிர் கிரிக்கெட்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ. வி.ராமன் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். இவரின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்தில் முடிவுக்கு வந்தது. இதனால் தகுதியுடையவர்கள், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று , பிசிசிஐ ஏப்ரல் மாதம் அறிவித்தது. எனவே இந்தப் பதவிக்கு டபிள்யூ. வி.ராமன் வீரர்கள் கனித்கர், அஜய் ரத்ரா மற்றும் முன்னாள் பயிற்சியாளரான ரமேஷ் பவார் […]
இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு முன்னதாக நேற்று (மார்ச்.29) அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது., தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தொடர்ந்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 17ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக […]
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை கடந்து இங்கிலாந்து வீரர் சாதனையை எட்டியுள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. லக்னோவில் அமைந்துள்ள வாஜ்பாய் ஏகான கிரிக்கெட் மைதானத்தில் 3-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பேட்டிங் செய்தது இதில் இந்திய […]