உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்திய மக்கள் அங்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொள்ளும் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தங்கள் குடி மக்களுக்கு இந்திய தூதரகம் அறிவுரை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இந்திய மக்கள் உக்ரைன் நாட்டிற்குள் தேவையின்றி பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் அளிக்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அங்கு வசிக்கும் இந்திய மக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். அங்கிருக்கும் இந்திய மக்கள், […]
Tag: இந்திய மக்கள்
உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்வில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால் சிறப்பு ரயில் மூலமாக இந்திய மக்கள் மேற்குப் பகுதிகளுக்கு செல்லலாம் என்று இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்து ஐந்தாம் நாளாகும் நிலை, அங்கு தீவிரமாக தாக்குதல் நடந்து வருகிறது. இதற்கிடையில், தலைநகரான கீவ்வில் வான்வெளி தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. எனவே, உக்ரைன் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்கள் ராணுவத்திற்கு அறிவுறுத்தியிருக்கிறது. எனவே, தற்போது வரை உக்ரைனில் […]
2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் முடிவுக்கு வரும்போது சில முக்கிய வேலைகளை முடிக்க வேண்டிய அவசியம் இருக்கும். அந்த வகையில் நீங்கள் உடனடியாக முடிக்க வேண்டிய நான்கு முக்கிய பணிகளை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். PF கணக்கு: உங்களிடம் பிஎஃப் கணக்கு இருந்தால், கட்டாயம் இந்த வேலையை உடனடியாக முடித்து விடுங்கள். பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் தங்களது அக்கவுண்டுக்கு நாமினியை […]
கனடா நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறும் இந்திய மக்களின் எண்ணிக்கை இந்த வருடம் தற்போது வரை இல்லாத அளவில் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் வருடத்தில் கனடா நாட்டிற்கு சுமார் 84,114 இந்திய மக்கள் குடிபெயர்ந்தார்கள். இந்நிலையில் இந்த வருடம் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரியவந்திருக்கிறது. அதன்படி இந்த வருடம் ஆகஸ்ட் மாத கடைசியில் கனடா நாட்டில் சுமார் 69,014 இந்திய மக்கள் நிரந்தர குடியுரிமை பெறவிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வருட […]
இங்கிலாந்து அரசு, இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட இந்திய மக்களுக்கு பயண கட்டுப்பாடில் தளர்வுகள் அறிவித்திருக்கிறது. இங்கிலாந்து அரசு, விதித்திருந்த சர்வதேச பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய இந்திய மக்கள் இங்கிலாந்திற்கு வரும் பட்சத்தில், பிசிஆர் பரிசோதனைகள் செய்து கொள்ள தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது. இந்த தளர்வு அக்டோபர் மாதம் 4ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும், இங்கிலாந்து அரசு, சிவப்பு, ஆம்பர் மற்றும் பச்சை போன்ற அடிப்படையில் பயண […]
துருக்கி அரசு, இந்திய மக்களுக்கு கொரோனா தொற்று காரணமாக புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. சீனாவில் கடந்த வருடத்தில் கண்டறியப்பட்ட கொரோனா, தற்போது வரை பரவிக்கொண்டு தான் இருக்கிறது. கொரோனா, பல்வேறு நாடுகளிலும் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. எனவே, கொரோனா தொற்றிலிருந்து தங்களை காக்க, மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்கிறார்கள். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், துருக்கிக்கு வரும் இந்திய மக்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய மக்கள் துருக்கிக்கு […]
அமெரிக்க நாட்டில் நிரந்தரமான குடியுரிமை இல்லாமல் பணிபுரியும் பிற நாட்டு மக்களுக்காக எச்-1 பி விசா அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா வழங்கும் இந்த விசாவை உலகில் உள்ள நாடுகளில் அதிகமாக இருக்கும் இந்திய மக்களும், சீன மக்களும் பெறுகிறார்கள். இதில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் நபர்களிடம் இந்த விசாவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வருடந்தோறும் 85 ஆயிரம் H-1B விசா அளிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2.25 லட்சம் நபர்கள். இதனால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு […]
நாட்டில் நிலவும் வேலையின்மை பொருளாதார சீரழிவுக்கு மத்திய அரசே காரணம் என திரு ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வேலையின்மை, பொருளாதார சீரழிவு உண்மைகள் இந்திய மக்களிடம் இருந்து மத்திய அரசு மறக்க முடியாது என குற்றம்சாட்டி உள்ளார். பேஸ்புக்கில் தவறான செய்திகள் மற்றும் வெறுப்பைத் பரப்புவதன் மூலம் உண்மையை மறைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். நான்கு மாதங்களில் இரண்டு கோடி பேர் வேலைவாய்ப்பு, 2 கோடி குடும்பங்கள் எதிர்காலம் இருளில் […]