Categories
தேசிய செய்திகள்

78 ஆண்டுகளில்…. 41 கோடி குறைய வாய்ப்பு…. மக்கள் தொகை ஆய்வில் வெளியான தகவல்…!!!

இந்திய நாட்டின் மக்கள் தொகை குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் 2-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் அடுத்த 78 ஆண்டுகளுக்குள் மக்கள் தொகையானது 41 கோடியாக குறைய வாய்ப்புள்ளதாக ஸ்டான்போர்ட் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 2,100 ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகையானது 141.2 கோடியிலிருந்து 100.3 கோடியாக குறைய வாய்ப்பிருக்கிறது. இதேபோன்று அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலும் மக்கள் தொகையானது குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]

Categories

Tech |