இந்திய மருத்துவர் ஒருவர் உக்ரைனில் இருந்து தன்னுடன் செல்ல பிராணியை விட்டு வர மனம் இல்லாமல் நாடு திரும்புவதை ஒத்தி வைத்திருக்கிறார். உக்ரைனில் போர் அதிகரித்து வருவதால் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வகையில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிகுமார் பட்டீல் என்பவர் கடந்த 2007ஆம் ஆண்டு உக்ரைனுக்கு எம்பிபிஎஸ் படிக்க சென்றார். இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு தனது படிப்பை முடித்தார். பின்பு அவர் 2019ஆம் ஆண்டு முதல் […]
Tag: இந்திய மருத்துவர்
மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இந்திய மருத்துவர் இளைஞனை திருமணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சரத் பொன்னப்பா இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். அங்கு வட இந்தியாவை சேர்ந்த இளைஞர் தருண் சந்திப் தேசாய் என்பவர் சரத் பொன்னப்பாவிடம் நட்புடன் பழகி வந்தார். ஆரம்பகட்டத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்கள் நாளடைவில் ஓரின சேர்க்கையாளராக மாறிவிட்டனர். இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து சரத் பொன்னப்பா […]
கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முதல் முறையாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை இந்திய வம்சாவளி மருத்துவர் செய்து வெற்றி பெற்றுள்ளார் கொரோனா தொற்று உலக நாடுகளிடையே பரவ தொடங்கி ஏராளமான உயிர் பலி ஏற்பட்டுள்ள நிலையில், தொற்றை தடுப்பதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் முதலில் சேதமடைவது நுரையீரல். முழுமையாக நுரையீரலை பாதித்த பிறகு உடலின் மற்ற பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இதேபோன்று அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]
அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இந்திய மருத்துவர் கொரோனாவால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஜிதேந்திர குமார் ரத்தோட், பிரிட்டனில் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணராக திகழ்ந்து வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு கர்டிப் நகரில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வேல்ஸ் பல்கலைக்கழகம் மருத்துவமனையில் ஜிதேந்திர குமார் ரத்தோட் மரணத்திற்கு தெரிவித்த இரங்கலில் ” அவர் […]