Categories
மாநில செய்திகள்

கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்துவது சரியல்ல ….!!

கொரோனா நோயாளிகளுக்கு கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்துவது சரியல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. இந்தியாவில் 39 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மிதமான கொரோனா பாதிப்பு கொண்ட நோயாளிகளை வைத்து பிளாஸ்மா சிகிச்சை பயன்பாடு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது. அதில் பிளாஸ்மா சிகிச்சை பெறாதவர்களுடன் ஒப்பிடுகையில் பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்களுக்கு நோயின் தீவிரத்தை குறைப்பதிலோ  மரணத்தை தவிர்ப்பதிலோ அந்த சிகிச்சையை எந்த வகையிலும் உதவவில்லை என்று தெரியவந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது: ஐசிஎம்ஆர்!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட 80% பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு முயற்சியில், பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு வேகமாக சோதனை செய்ய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்கள்’ இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிவைத்தது. இந்த நிலையில் இந்த கிட்கள் நேற்று தமிழகத்தை வந்தடைந்தன. தமிழ்நாடு சுகாதாரத் […]

Categories
தேசிய செய்திகள்

நாங்களும் சளைத்தவர்கள் அல்ல…. ஒப்புதல் கிடைத்தால் மருந்து தயார் ஆகிவிடும் – களத்தில் இறங்கிய இந்தியா

கொரோனா தொற்றுக்கு எதிராக பல்நோக்கு தடுப்பூசியை பயன்படுத்த சோதனை செய்து வருகிறது இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையம் உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனாவிற்கு எதிராக இந்தியா பல்நோக்கு தடுப்பூசியை சோதனை செய்து வருகிறது என அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த இயக்குனர் ஜெனரல் டாக்டர் சேகர் மண்டே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “கொரோனா வைரஸ்க்கு எதிராக திறன்பட செயலாற்றும் பல்நோக்கு தடுப்பூசியை விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து வருகிறார்கள். மேலும் அந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா? -இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய தகவல்.!

கொரோனா வைரஸ்  சுவாசம், பேசுவதால் காற்று வழியாக பரவும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ள நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலானது, “கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கு, எந்த  ஒரு ஆதாரமும் இல்லை” என்று கூறியுள்ளது. அமெரிக்காவின் தேசிய சுகாதார தொற்று நோய் ஆய்வகத்தின் தலைவரான அந்தோனி பவுசி கூறுகையில், இருமல், தும்மலுக்கு மாறாக, மக்கள் பேசும்போது கூட கொரோனா வைரஸ்பரவும். இதனால் அனைவருக்கும் முகமூடி பயன்படுத்த அரசாங்கம் பரிந்துரைக்க தயாராக உள்ளது. கொரோனா தொற்றால் நோய்வாய்ப்பட்டவர்கள்  […]

Categories

Tech |