Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு…? மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலியுறுத்தல்..!!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட வேண்டுமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சமூக பரவலாக மாறுகிறதா? நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் ஆய்வு: ICMR

கொரோனா தீவிர பரவல் குறித்து நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் ஆய்வு நடத்த ஐசிஎம்ஆர் முடிவெழுத்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 69 மாவட்டங்களில் ஆய்வு நடத்த முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் திருவண்ணாமலை, சென்னை, சென்னை கோவையில் சோதனை நடத்த ICMR திட்டமிட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் 24,000 பேரிடம் சோதனை நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 49வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

தரமற்ற கிட்களை வழங்கிய சீன நிறுவனத்திடம் இருந்து இந்தியா எந்த பொருளும் வாங்கப்போவதில்லை: ICMR..!

தரமற்ற உபகரணங்களை கொடுத்த சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படாது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த நிலையில், 2 சீனா நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் தவறான முடிவுகளை தருவதாக ராஜஸ்தான், மேற்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்… பரிசோதனைக்கு பிசிஆர் அவசியம்: ஐசிஎம்ஆர்!

கொரோனவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என கொரோனவை கண்டறிய பிசிஆர் டேஸ்ட் அவசியம் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஐசிஎம்ஆர் கடிதம் அனுப்பியுள்ளது. தவறான முடிவுகளை தருவதாக சில மாநிலங்கள் கூறியதாக 2 நாட்கள் ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ கவுன்சில் கூறியிருந்த நிலையில், தற்போது இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக […]

Categories
தேசிய செய்திகள்

வௌவால்களுக்கு வந்த கொரோனா வைரஸ் மனிதர்களை தாக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை: ஐசிஎம்ஆர்!

வௌவால் இனங்களில் வந்த Bat-CoV கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்துவதற்கான எந்த ஆதாரமும் மற்றும் ஆராய்ச்சியும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. இதனடிப்படையில் 10 மாநிலங்களில் உள்ள 2 வகையான வௌவால் இனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வௌவால் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 1,30,000 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது: இந்திய மருத்துவ கவுன்சில்

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை அமைச்சக அதிகாரிகள் மட்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், ” கடந்த 24 அணி நேரத்தில் நாடு முழுவதும் 549 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு வருகின்றனர். 473 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 166 பேர் சிகிச்சை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பயப்படாதீங்க…. ”கொரோனா இப்படி பரவாது” பீதியை போக்கி மாஸ் காட்டிய இந்தியா ….!!

கொரோனா வைரஸ் பரவல் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட தகவல் உலக மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே மிரட்டு வரும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 12 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரை குடித்த கொரோனா வைரஸ் அசுரத்தனமாக வேகத்தில் பரவி வருகின்றது. இந்த தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் முழுமையும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தி உள்ளன. இதனால் சமூக விலகலை கடைப்பிடித்து கொரோனா வைரஸ் பரவலை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 168 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் – இந்திய மருத்துவ கவுன்சில் தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 168ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா […]

Categories

Tech |