Categories
தேசிய செய்திகள்

“இனி பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூட கூடாது”…. இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சீன நாட்டில் தற்போது உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் 3 பேர் பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை இந்தியாவில் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக்‌ மாண்டவியா ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3ம் அலை… மீண்டும் முழு லாக்டவுன்… அலர்ட்…!!!

விதிகளை பின்பற்றாமல் மக்கள் கூடுவது 3ம் அலைக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்ததை அடுத்து, மத்திய மாநில அரசுகளின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக  டெல்டா ப்ளஸ் வைரஸ் என்ற, கொரோனா தொற்றின் மூன்றாம் அலை பரவி வருகிறது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அனைத்து இடங்களுக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

கூடுதல் கட்டணம் வசூலித்தால்…. இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம் – இந்திய மருத்துவ சங்கம்…!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் இதை கட்டுப்படுத்துவதற்கு  மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மருத்துவமனைகளில் சிகிச்சையில் கவனக் குறைவாக இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைவு கூடுதல் கட்டணம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள அவசரகால மேலாண்மை குழுவிடம் புகார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பல கோரிக்கைகளை வலியுறுத்தி… கொரோனா சிகிச்சை மையத்திற்கு முன்பு… மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்…!!

நெல்லையில் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்திற்கு எதிர்புறம் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லையில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் நெல்லை அரசு மருத்துவமனை கொரோனா மையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனைக்கும், மருத்துவமனை பணியாளர்களுக்கும் மத்திய அரசின் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். இதனையடுத்து மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்குப் பதிய வேண்டும்… பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்…!!

யோகா குரு பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக குற்றம் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் ஆங்கில மருத்துவம் குறித்து கடுமையான விமர்சனங்களை செய்திருந்தார். அவர் ஆங்கில மருத்துவத்தை ” முட்டாள் மருத்துவம்” என்று கூறியது பெரும் சர்ச்சையானது. அதுமட்டுமில்லாமல் ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு தான் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ராம்தேவ் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 1000 கோடி இழப்பீடு கேட்டு… பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்…!!

ரூ. 1000 இழப்பீடு கேட்டு பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் ஆங்கில மருத்துவம் குறித்து கடுமையான விமர்சனங்களை செய்திருந்தார். அவர் ஆங்கில மருத்துவத்தை ” முட்டாள் மருத்துவம்” என்று கூறியது பெரும் சர்ச்சையானது. அதுமட்டுமில்லாமல் ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு தான் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ராம்தேவ் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதை […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு… தேசிய அளவிலான போராட்டம் வாபஸ் – இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு!

அமித்ஷாவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தேசிய அளவிலான போராட்டம் வாபஸ் பெறுவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் […]

Categories

Tech |