கனடாவின் தலைநகரான டொரண்டோவில் உள்ள கல்லூரி ஒன்றில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்ற மாணவர் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று சுரங்க ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கார்த்திக் வாசுதேவை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த கார்த்திக் வாசுதேவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த […]
Tag: இந்திய மாணவர்
கனடாவில் சுரங்க ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை. டொரண்டோவில் உள்ள கல்லூரியில் உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர் மேலாண்மைதுறை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் Sherboune சுரங்க ரெயில் நிலைய பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று எதிர்பாராத விதமாக கார்த்திக் வாசுதேவ் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உயிரிழந்து விட்டதாக கனடா விற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த கொலை […]
உக்ரைனில் நடந்த தாக்குதலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். கார்கிவ் நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கிருந்து லிவிவ் நகருக்கு ரயிலில் செல்ல முயன்றபோது நடந்த தாக்குதலில் நவீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் அங்கு எம்பிபிஎஸ் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். எப்படியாவது உக்ரைனின் மேற்கு எல்லைக்கு சென்று வெளியேறலாம் என்று திட்டமிட்ட நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவமானது இந்தியர்கள் மத்தியில் பெரும் […]
உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கார்கிவ் நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கிருந்து லிவிவ் நகருக்கு ரயிலில் செல்ல முயன்றபோது நடந்த தாக்குதலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். இவர் அங்கு எம்பிபிஎஸ் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். எப்படியாவது உக்ரைனின் மேற்கு எல்லைக்கு சென்று வெளியேறலாம் என்று திட்டமிட்ட நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த […]
ஆஸ்திரேலியாவில் படித்த இந்தியாவை சேர்ந்த மாணவருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டதால் உடனடியாக தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியாவை சேர்ந்த அர்ஷ்தீப் சிங் என்ற 25 வயது இளைஞர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தங்கி படித்தார். இந்நிலையில் அவரின் கிட்னி பாதிக்கப்பட்டது. எனவே உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அரசு, இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தனி விமானம் மூலம் உடனடியாக மாணவரை இந்தியாவிற்கு அனுப்பியது. மேலும் சிறப்பு மருத்துவ உபகரணங்களும், அந்த விமானத்தில் இருக்கின்றன. […]