அமெரிக்க நாட்டில் பயிலும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை இந்த வருடத்தில் 19% உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு வருடங்கள் உலக நாடுகள் கடும் சிக்கலான நிலையை எதிர்கொண்டன. இந்நிலையில் பிற நாடுகளில் பயின்று வரும் பலர், பாதுகாப்பிற்காக தங்களின் தாய் நாட்டிற்கு திரும்பும் நிலை உண்டானது. அதில் இந்தியாவை சேர்ந்த மாணவர்களும் உண்டு. இது தவிர உக்ரைனில் போர் தொடங்கிய போது, அங்கிருந்த இந்தியா, வங்காளதேசம் போன்ற நாடுகளை சேர்ந்த மாணவர்களை இந்திய […]
Tag: ‘இந்திய மாணவர்கள்
அமெரிக்காவின் இன்டியானா பர்டூ பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு இந்தியாவைச் சேர்ந்த வருண் மணீஷ் சேடா (20) என்ற மாணவரும் இவருடன் கொரியாவை சேர்ந்த மின் ஜிம்மி ஷா என்ற மாணவரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் இவர்கள் இருவரும் அறையில் இருந்த போது மின் ஜிம்மி ஷா திடீரென மணீஷ் சேடாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனை அடுத்து போலீசுக்கு போன் செய்து தான் […]
சீன அரசு, தங்கள் நாட்டில் கல்வியை தொடர விரும்பும் இந்திய நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு மீண்டும் விசா அளிக்க தீர்மானித்திருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 23,000 மாணவர்கள் சீனாவில் தங்கி மருத்துவம் போன்ற கல்விகளை பயின்று வந்த நிலையில், கொரோனாவின் முதல் அலையின் போது சொந்த நாட்டிற்கு திரும்பினார்கள். கொரோனா பரவலுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அவர்கள் கல்வியை தொடர மீண்டும் சீன நாட்டிற்கு செல்ல முடியாமல் போனது. இந்நிலையில் சுமார் இரண்டு வருடங்கள் கழித்து, சீன […]
இந்தியாவில் வசிக்கும் அனைத்து மாணவர்களுக்கு விருப்பமான 3 ஆசிரியர்கள் பற்றி பார்க்கலாம். முதலாவதாக விகாஷ் தீபகேர்த்தி என்ற ஆசிரியர் போட்டித்தேர்வு சம்பந்தமான பாடங்களை எளிமையான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக நடத்துவதில் திறமை வாய்ந்தவர். இவர் இதுவரை ஏராளமான ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் ஆபிஸர்களை உருவாக்கியுள்ளார் என்று கூறலாம். இதனையடுத்து ப்ரொஜெக்ஸ் வாலா என்ற ஆசிரியரை விரும்பாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இவர் மாணவர்களுக்கு நீட் தேர்வு போன்ற பல தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து […]
90 ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் உயர்கல்வி படிக்க தங்கள் நாட்டிற்கு வருவதாக வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் ஆணையர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா நாட்டில் உயர்கல்விக்காக சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று அந்நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் ஆணையர் டாக்டர் மோனிகா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் உள்ள உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து சென்னையிலுள்ள நுங்கம்பாக்கத்தில் வைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது “எங்கள் நாட்டில் 90 ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய […]
கனடாவில் சாலை விபத்து ஏற்பட்டு இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவில் நேற்று முன்தினம் ரொறன்ரோ பகுதியில் இருக்கும் ஒரு நெடுஞ்சாலையில் இந்திய மாணவர்கள் ஒரு வேனில் பயணித்தனர். அப்போது எதிரில் வந்து கொண்டிருந்த டிராக்டர் ஒன்றின் மீது வேகமாக வேன் பலமாக மோதியது. இந்த கொடூர விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மோஹித் சவுகான், பவன் குமார், ஹர்பிரீத் சிங், கரன்பால் சிங், மற்றும் ஜஸ்பிந்தர் சிங் ஆகிய 5 […]
ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாததால் அவர்களின் படிப்பை தொடரலாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உக்ரைன்- ரஷ்யா போரானது தொடர்ந்து நீடித்து வருவதால், உலக நாடுகள் ரஷியா மீது பல தடைகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு படிக்கின்ற இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அதிகாரிகளின் தொடர்பில் ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை எனவும் ரஷ்யாவில் உள்ள இந்திய […]
உக்ரைனில் சிக்கியுள்ள 18,000 இந்திய மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அந்த மாணவர்கள் எந்தெந்த அயல்நாடுகளில் அதிகம் படிக்கிறார்கள் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்த தகவலின் அடிப்படையில், # 2.19 லட்சம் இந்திய மாணவர்களை கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகம் முதல் இடத்தில் இருக்கிறது. # 2.15 லட்சம் இந்திய மாணவர்களை கொண்டுள்ள கனடா 2-ஆம் இடத்தில் இருக்கிறது. # விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதன் […]
உக்ரைன் நாட்டின் சுமி பகுதியில் மாட்டிக்கொண்ட மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த இரண்டு நாடுகளிடமும் வைத்த கோரிக்கைக்கு பலன் கிடைக்கவில்லை என்று இந்திய தூதர் திருமூர்த்தி கூறியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கி 13-வது நாள் ஆகிறது. அங்கு மாட்டிக்கொண்ட இந்திய மக்களை அண்டை நாடுகளின் வழியே ‘ஆபரேஷன் கங்கா’ திட்டப்படி இந்திய அரசு மீட்டுக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஐ.நா விற்கான இந்திய தூதர் திருமூர்த்தி ஐ.நா சபையில் அவசரகால கூட்டத்தில் கூறியதாவது, […]
ரஷ்ய அரசு உக்ரைன் நாட்டிலிருந்து இந்திய மக்கள் வெளியேறுவதற்காக தற்காலிகமாக போரை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 13-ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல ராணுவ தளங்களை அழித்ததோடு மட்டுமன்றி, மருத்துவமனைகள், குடியிருப்புகள் என்று அனைத்து இடங்களிலும் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் உக்ரைன் மக்கள் அங்கு மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார்கள். இதில் சுமி என்னும் நகரத்தில் 700க்கும் மேற்பட்ட […]
உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனுக்கு மருத்துவ படிப்பு படிக்க சென்ற ஏராளமான இந்திய மாணவர்கள் தூதரகத்தின் உதவியால் இந்தியாவிற்கு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் இன்று தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் விமானம் மூலம் தூத்துக்குடி வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை தேவை என்று கூறி […]
ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் ‘ஆப்ரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு விட்டாலும் இன்னும் ஏராளமானோர் அங்கு உள்ளனர். இதனைத் தொடர்ந்து உக்ரைனில் இருந்து இந்தியர்கள் இதுவரை 21,000க்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு தெரிவித்ததாவது, “ஆப்ரேஷன் கங்கா” திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட 63 விமானங்கள் மூலம் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு திரும்பி உள்ளதாகவும், […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனுக்கு மருத்துவ படிக்க சென்ற ஏராளமான இந்திய மாணவர்கள் தூதரகத்தின் உதவியால் இந்தியாவிற்கு திரும்பி வருகின்றனர். இந்தநிலையில் இன்று தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் விமானம் மூலம் தூத்துக்குடி வந்து சேர்ந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதா (21), தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சேர்ந்த சிவ சுந்தரபாண்டியன் (22), மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த ஹரினி […]
உக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதலானது கடந்த 9 நாட்களாக நீடித்து வந்த நிலையில், இன்று காலை 11:30 மணி அளவில் ரஷ்யா தற்காலிகமாக இந்த போரை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் இந்திய மாணவர்கள் பலர் உக்ரைனில் உள்ள சுமியில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, சுமியிலுள்ள இந்திய மாணவர்களை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் ,எங்கள் மாணவர்களுக்கான தகுந்த பாதுகாப்பை […]
உக்ரைன் அரசு இந்திய மாணவர்களை ரயில்களில் ஏறவிடாமல் தடுத்ததாக எழுந்துள்ள புகரால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யாவின் முப்படைகளும், ரஷ்ய அதிபரின் உத்தரவுபடி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் இந்திய மாணவர்கள் தரப்பில் உக்ரேனியர்கள், எங்களை கார்கிவ் ரயில் நிலையத்தில் வரும் ரயில்களில் ஏற விடாமல் தடுப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து வசதி இல்லை என்றாலும், நடந்தாவது இந்தியர்களை கார்கில் பகுதியை விட்டு வெளியேறுமாறு, இந்திய தூதரகம் தொடர்ந்து அறிவுறுத்தி […]
உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு சென்ற இந்திய மாணவர்களை ரயில்களில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று புகார் எழுந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் கார்க்கிவ் பகுதியில் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்களில் இந்திய மக்களை அந்நாட்டின் காவல்துறையினர் ஏற விடுவதில்லை என்று மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்திய மாணவர்கள் எல்லை பகுதிகளுக்கு செல்வதற்கு ரயில் நிலையம் சென்றுள்ளனர். ஆனால், அவர்களை ரயில்களில் பயணிக்க விடாமல் காவல்துறையினர் தடுக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. உக்ரைன் அரசு நாங்கள் இன மற்றும் நிறப் பாகுபாடுகள் […]
இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறு ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க ரஷ்யா உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ரஷ்ய அதிபர் புதின், இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. மனித கேடயங்களாக பயன்படுத்தி ரஷ்ய எல்லைக்கு செல்லவிடாமல் தடுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய மாணவர்கள் […]
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் 6-வது நாளாக தொடர்ந்து ஆக்ரோஷமான போரை மேற்கொண்டு வருகிறது. தற்போது உக்ரைனின் முக்கியமான நகரங்களை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையில் உக்ரைன் நாட்டிற்கு படிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் உட்பட இந்தியர்கள் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இதனால் அவர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தீவிரமாக நடைபெற்று வருவதால் தலைநகர் கிவ், கார்கிவ் பகுதியில் பெரும்பாலானோர் […]
ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். தற்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3வது நாளாக […]
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வருவதாக கூறி பெற்றோரிடம் பணம் மோசடி செய்த நபரை போலீஸ் கைது செய்துள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் நெருக்கடியால் பல்வேறு நாட்டு மக்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், இந்திய அரசும் இதற்காக பல ஏற்பாடுகளை செய்து வந்துள்ளது. இந்நிலையில் இந்திய குடிமக்களை ருமேனியா, போலந்து நாடுகளின் வழியாக அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 2 ஏர் இந்தியா விமானங்கள் அனுப்பி […]
உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அங்கு நிலவும் கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். உக்ரைன், ரஷ்யாவிற்கு இடையேயான போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்கள் உக்ரைன் எல்லையைக் கடந்து ருதுமேனியா போன்ற அண்டை நாடுகளுக்கு […]
கனடா அரசு, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து, கனடா செல்லும் நேரடி விமானங்களுக்கான தடை, வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கனடா அரசு, இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் மக்கள் வேறு நாட்டிற்குச் சென்று அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கிறது. இந்த விதியால், கனடா நாட்டில் படிப்பிற்காக செல்லக்கூடிய இந்திய […]
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கான புதிய கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இன் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக புதிய கல்வியாண்டு தொடக்கமும் மாணவர் சேர்க்கையும் தள்ளி போய் உள்ளது. இதையடுத்து புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான அங்கீகார இணைப்பை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் […]
கனடா நாட்டிற்கு படிப்பிற்காக சென்ற இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் கொரோனா விதிமுறைகளால் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் கனடா நாட்டிற்கு செல்லும் போது வேறொரு நாட்டின் வழியே சென்று கனடாவை அடைய வேண்டியுள்ளது. இதனால் வழக்கமான செலவை விட சுமார் எட்டு மடங்கு அதிக பணம் செலவாகிறது. மேலும் கனடா செல்வதற்கு முன்பு எந்த நாட்டின் வழியே செல்கிறார்களோ, அங்கு அவர்களை தனிமைப்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே இந்திய நாட்டிலிருந்து கனடா பயணிக்கும் மாணவரோ அல்லது […]
அமீரகத்தில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் உட்பட 22 மாணவர்களுக்கு டயானா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமீரகத்தில், உலக அளவில், இனம், மொழி கடந்து மனித நேய செயல்பாடுகளை இளைய தலைமுறையினர் செய்ய வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் “டயானா விருது” வழங்கப்படுகிறது. பிரிட்டன் நாட்டின் மறைந்த இளவரசி டயானாவை நினைவுப்படுத்தும் விதமாக கடந்த 1999ஆம் வருடத்திலிருந்து இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான, டயானா விருதிற்கு மொத்தமாக சுமார் 46 நாடுகளிலிருந்து […]
அமெரிக்கா தூதரகமானது, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் விசா பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவிலுள்ள அமெரிக்க பணியகமானது, வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முடிந்த அளவிற்கு நிறைய மாணவர்களுக்கான விசா விண்ணப்பத்திற்கு இடம் வழங்க தீவிர பணியை மேற்கொண்டுள்ளது. இதனை அமெரிக்காவின் மூத்த அலுவலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை மற்றும் ஆகஸ்ட் […]
இந்திய மாணவர்கள் உயர்படிப்பிற்காக அமெரிக்கா செல்வதையே விரும்புகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து வருடங்கள் தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது கல்லூரிப் படிப்பை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். அப்படி செல்லும் மாணவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா செல்வதையே விரும்புகின்றனர் என்று ஓபன் டோர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் படித்து வரும் சுமார் 10 லட்சம் இந்திய மாணவர்களில் 20% இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களே ஆவர். கடந்த பத்து வருடங்களில் மட்டும் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கும் எண்ணிக்கை […]
சீன கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருக்கின்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த ஏராளமான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் கணக்கெடுப்பில், சீனாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தியாவை சேர்ந்த 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்கும் மருத்துவ மாணவர்கள். அவர்களில் ஆசிரியர்களும் அடங்கியுள்ளனர். சீனாவில் கொரோனா […]