Categories
உலக செய்திகள்

குல்பூஷன் ஜாதவ் வழக்கு… இந்தியாவிற்கு மற்றொரு வாய்ப்பு… பாகிஸ்தான் அரசு…!!!

குல்பூஷன் ஜாதவுக்காக வாதாடுவதற்கு வக்கீலை நியமனம் செய்ய இந்தியாவிற்கு மேலும் ஒரு வாய்ப்பை பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி அந்நாட்டு அரசு கைது செய்தது. அதனால் அவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது தொடர்ந்து, இஸ்லாமாபாத் கோர்ட்டில் மறு ஆய்வு வழக்கு […]

Categories

Tech |