Categories
தேசிய செய்திகள்

இந்திய முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா… வீட்டில் தனிமை…!!!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (84) வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறலாம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி, தன்னுடன் […]

Categories

Tech |