இந்திய ரயில்வே துறையின் 3115 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. எலக்ட்ரீசியன், ஃபிட்டர், வெல்டர், வயர் மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பு இது. கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி எந்த மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும் இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள் வருகின்ற […]
Tag: இந்திய ரயில்வே துறை
பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் இந்திய ரயில்வே துறை ரயில் பயணிகள் உடைய வசதியை கருத்தில் கொண்டு ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் ஒன்பது ஜோடி ரயில்களில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கோச்சில் முன்பதிவு செய்யப்படாத இருக்கைகளை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. வடமேற்கு ரயில்களில் இந்த பெட்டிகள் அவசர காலத்தில் ரயில்களில் ஏறும் பயணிகளுக்கானது என்றும் இந்திய […]
ரயில் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள், போர்வைகள் ஆகியவற்றை மீண்டும் வழங்கவுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக பரவி வந்த கொரோனா தொற்றின் காரணமாக பல தரப்பு வேலைகளும் முடங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான துறைகளில் ஒன்று ரயில்வே துறை. இந்தத் துறையில் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னாள் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அனைத்து இந்திய ரயில்வே ரயில்களில் இயங்கும் ஏசி பெட்டிகளில் உள்ள போர்வைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் […]