இந்திய நாட்டின் எல்லைப் பகுதியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அதாவது சமீப காலமாகவே பாகிஸ்தான் நாட்டிலிருந்து ட்ரோன்களின் ஊடுருவல் அதிக அளவில் இருக்கிறது. இந்த ட்ரோன்கள் மூலம் சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களை கடத்துவதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இந்திய நாட்டின் எல்லைப் பகுதியில் ட்ரோன்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தலாம் என்று ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக ட்ரோன்களை உள்நாட்டில் கொள்முதல் செய்யும் அமைப்பு தொடர்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் ராணுவம் தகவல் கேட்டுள்ளது. […]
Tag: இந்திய ராணுவம்
காஷ்மீரில் பொது சட்ட சேர்க்கை தேர்வு எனப்படும் சிஎல்ஏடி நுழைவு தேர்வுக்கான 2 1/2 மாத கால இலவச பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்காக இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. பின்தங்கிய மாணவர்களின் படிப்பில் உதவு நோக்கத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. சிஎல்ஏடி நுழைவு தேர்வு டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் காஷ்மீரின் ரபியாபாத்தில் காரல்குண்டில் உள்ள காசியாபாத் கல்வி நிறுவனத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் 9 மாணவிகள் […]
இந்திய ராணுவம் என்சிசி சிறப்பு நுழைவுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைத்துள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், joinindianarmy.nic.in என்ற இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பதிவு செயல்முறை ஆகஸ்ட் 17 அன்று தொடங்கப்பட்டு செப்டம்பர் 15, 2022 அன்று நிறைவடையும். இந்த ஆட்சேர்ப்பு மூலம் NCC சிறப்பு நுழைவுத் திட்டத்தில் 55 ஆண்கள் மற்றும் பெண்களை நிரப்படவுள்ளனர். காலியிட விவரங்கள் ஆண்கள்: 50 பெண்கள்: 5 இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட […]
இந்திய ராணுவத்தை அவமரியாதை செய்ததாகவும், இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி போலீஸ் கமிஷனரிடம் இது தொடர்பாக புகார் அளித்தார். மேலும் அமீர்கான் மற்றும் இயக்குனர் அத்வைத் சந்தன் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் […]
இந்தியராணுவத்தில் அதிகாரி பொறுப்பில் இருப்பது என்பது மதிக்கத்தக்க ஒன்றாகும். இராணுவத்தில் அதிகாரியாக தேசத்துக்கு சேவைபுரிய வேண்டும் என்பது லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களின் கனவாக உள்ளது. ஒரு விண்ணப்பதாரர் இந்தியராணுவத்தில் லெப்டினன்ட் பதவியிலுள்ள அதிகாரிகளாகச் சேர்ந்து, பிறகு கேப்டன், மேஜர், லெப்டினன்ட் கர்னல், கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் ஜெனரல் என பல்வேறு பட்டங்களை பெறுவார். இந்தியராணுவத்தில் பணிபுரிய விருப்பப்படுபவர்கள் joinindianarmy.nic.in எனும் இணையதளத்தின் உதவியுடன் அதிகாரி(அல்லது) ஜூனியர் கமிஷன்ட் ஆபீஸராக (JCO) அவரின் […]
பிரபல நாட்டிற்கு இந்தியா ராணுவ வீரர்களை அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து ராணுவம் அனுப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இலங்கைக்கு இந்தியாவில் இருந்து ராணுவம் […]
மற்ற உறவுகளை காட்டிலும் அன்னையின் அன்பே எப்போதும் சிறந்தது. இதனை பல்வேறு தருணங்களில் பலர் உணர்ந்திருக்கலாம். அது பற்றிய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ராணுவத்தில் பணியாற்ற கூடிய தனது மகன் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்கிறார். அவரை வழி அனுப்பி வைப்பதற்கு அவரின் தாயார் வாசல் வரை வந்து நிற்கிறார். பின்னர் வீரர் வெளியே […]
இந்திய ராணுவத்தின் எல்லைகளை செயற்கைகோள்கள் மூலம் கண்காணிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்திய ராணுவத்தின் எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் திறனை மேம்படுத்துவதற்காக, தனி செயற்கைக்கோள்கள் மூலம் எல்லை கண்காணிக்கும் திட்டத்திற்கு ரூபாய் 4000 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சகம் வட்டாரங்கள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் “பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து எல்லைகளை கண்காணிக்க உருவாக்கப்பட்டுள்ள ஜிசாட் 7பி செயற்கைக் கோள் திட்டத்திற்கான பணிகளில் […]
சென்னையில் நேற்று இந்தியா -75 நினைவு கூறும் விதமாக சைக்கிள் பேரணி நடைபெற்றது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இந்திய ராணுவத்தின் தட்சின் பாரத் ஏரியா செயல்பட்டு வருகிறது. இந்த தட்சின் பாரத் ஏரியா சார்பில், இந்தியாவின் 75 ஆண்டு கால சுதந்திர (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் நேற்று சைக்கிள் பேரணி நடைபெற்றது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள், காவல்துறையினர், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் […]
சீன அரசு அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞரை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கும் நிலையில் ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பில் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜிடோ என்னும் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுவனான மிரம் தரோன், சீன நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் இருக்கும் துதிங் என்னும் பகுதியில் வேட்டையாட சென்றிருக்கிறார். அப்போது அச்சிறுவனை சீன ராணுவத்தினர் சிறைபிடித்தனர். இதனையடுத்து ராகுல் காந்தி, சீன ராணுவத்திடம் சிறுவனை விடுவிக்க வலியுறுத்தினார். மேலும், […]
இந்திய ராணுவத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் ஏகே 203 வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது ரஷ்யாவிடமிருந்து ஏகே 203 ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த துப்பாக்கியின் சிறப்பம்சம் என்னவென்றால் பனி, மலை, மணல், தூசு என அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பாக இயங்க கூடியது. இதன் எடை 3.8 கிலோ இருக்கும். 400 முதல் 800 மீட்டர் வரை குறிவைத்து இலக்கை துல்லியமாக தாக்கும். இதிலிருந்து ஒரு நிமிடத்திற்கு 700 குண்டுகளை வெளியேற்ற முடியும். […]
இந்திய ராணுவத்தின் பல்வேறு பதவிகளுக்கு 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 முதல் 24ம் தேதி வரை ஆட்தேர்வு முகாம் திருவண்ணாமலையில் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னையில் ஜூலை 25 ஆம் தேதி பொது நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வில் பங்கேற்பதற்கான அனுமதிச்சீட்டை ஜூலை 1 முதல் சென்னை கோட்டையில் உள்ள ராணுவ அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25674924 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய ராணுவம். (Indian Army-Tamil Nadu Army) மொத்த காலியிடங்கள்: 90 வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: TES கல்வித்தகுதி: 10th, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 16 முதல் 19 வரை மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: […]
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய ராணுவம். (Indian Army-Tamil Nadu Army) மொத்த காலியிடங்கள்: 90 வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: TES கல்வித்தகுதி: 10th, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 16 முதல் 19 வரை மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: […]
இந்திய ராணுவத்தில் ஆபீஸர் ட்ரெய்னிங் அகாடமியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: LDS, MTS, Cook and Various posts காலிப்பணியிடங்கள்: 77 பணியிடம்: சென்னை கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி வயது: 18-30 சம்பளம்: ரூ.18,000 – ரூ.25,000 விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 5 மேலும் விவரங்களுக்கு www.davp.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை இந்திய ராணுவம் அதிரடியாக முறியடித்தது. இதனால் ஏற்பட்ட மோதலில் இருதரப்பு ராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. இதனைத் தொடர்ந்து, இந்திய – சீன இராணுவங்களுக்கிடையே மோதல் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும், எல்லைப் பகுதியில் படைகளைக் குவிந்துள்ளன. இதைத் தொடர்ந்து எல்லையில் நிலவி வரும் பதற்றத்தை […]
இந்திய ராணுவத்தில் இளைய ஆணையிடப்பட்ட அதிகாரிகளுக்கான (Junior Commissioned Officers) இடங்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : இந்திய ராணுவம் பதவி : இளைய ஆணையிடப்பட்ட அதிகாரிகள் (Junior Commissioned Officers) மொத்த காலியிடங்கள் : 196 பணியிடம் :இந்தியா முழுவதும் கல்வித்தகுதி : Any Degree வயது வரம்பு : 25-34 ஆண்டுகள் தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை […]
நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் உதவி செய்வதற்கு தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதிகளில் நிவர் புயல் பாதிப்பிலிருந்து மக்களை காக்க 5 வெள்ள மீட்புக் குழுவினர் மற்றும் நீச்சல் குழுவினர் தயாராக உள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி […]
நேபாள ராணுவத்தின் ராணுவ தளபதி என்ற பட்டத்துடன், ஒரு வால் மற்றும் பட்டச்சுருள் இந்திய ராணுவ தலைமை தளபதி நரவனேக்கு வழங்கப்பட்டது. நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தனது செல்வாக்கை அதிகரித்து வரும் சீனாவின் முயற்சிக்கு அணை போட கூடிய வகையிலும், இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான விரிசலை சரி செய்யும் வகையிலும், இந்திய ராணுவ தலைமை தளபதி நரவனே மூன்று நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ளார். அங்கு தலைமை காத்மாண்டுவில் ஜனாதிபதி மாளிகை ‘ஷீத்தல் நிவாசில்’ […]
இந்திய எல்லையில் அத்துமீறி உள்ளே நுழைந்த சீன வீரரை இந்திய ராணுவர்கள் பிடித்து, அந்நாட்டிடம் ஒப்படைத்தது. லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஆயிரக்கணக்கான வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் எல்லையில் நடக்கும் பதட்டத்தை குறைக்கும் வகையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் லடாக்கின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற டேம்சாக் ஒரு பகுதியில், சீன வீரர் ஒருவர் எல்லையை தாண்டி உள்ளே வந்துள்ளார். […]
இந்திய ராணுவத்திற்கு அமெரிக்காவிடம் இருந்து ரூ.2, 290 கோடியில் நவீன ஆயுதங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அமெரிக்காவிடமிருந்து ரூ.2, 290கோடி செலவில் முப்படைகளுக்கும் நவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்காக ஒப்புதல் வழங்கப்பட்டது. அவ்வகையில் இந்திய கடற்படை மற்றும் விமானப் படையினருக்கு ரூ. 970 கோடி மதிப்பில் இலங்கையை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய ஆயுதங்கள் வாங்குவதற்கும், […]
இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் சட்டவிரோதமான அத்துமீறல் செயலில் ஈடுபட்டதாக சீன தூதரகம் கூறியுள்ளது. இந்தியா மற்றும் சீன படைகள் லடாக் எல்லையில் இருக்கின்ற கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் மோதலில் ஈடுபட்டன. அந்த மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் சீனா தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டது. கடந்த மாதம் 29ஆம் தேதி சீனா ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் […]
சீனாவை முந்தி கொண்டு பாங்காங்சோ ஏரிக்கரையில் உள்ள முக்கிய மலைச் சிகரத்தை இந்திய ராணுவம் தன்வசப்படுத்தியதை தொடர்ந்து, இந்தியா அத்துமீறிவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா சீனா படைப்பிரிவு தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பாங்காங்சோ ஏரிக்கரை மலைச்சிகரங்களில் சீன ராணுவம் கேமரா மற்றும் உளவு பார்க்கும் கருவிகளை அமைத்திருந்தது. சீனாவின் உளவுகருவிகளை கடந்து சென்ற இந்திய ராணுவத்தினர், சீனா கைப்பற்ற திட்டமிட்டிருந்த பாங்காங்சோ ஏரிக்கரை தென்கரையில் உள்ள மலை சிகரத்தை கைப்பற்றினர். இராணுவத்தின் சீக்கிய […]
இந்தியா-சீனா ராணுவத்தை சேர்ந்தவர்கள் தங்களது முகாமிற்கு திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு வார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து, இருநாடுகளும் தங்களது […]
சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியது, இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகள் […]
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப்படையினரும் இடையே நடைபெற்று மோதலில் இதுவரை 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், ஷோபியன் மாவட்டத்தில் உள்ள மெலஹுரா கிராமத்தை சுற்றி நேற்று மாலை போலீசார், சிஆர்பிஎஃப் மற்றும் ராணுவத்தின் கூட்டுப் படையினர் முற்றுகையிட்டனர். ஆபரேசன் மெலஹுரா என்ற பெயரில் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று காலை பதுங்கி […]
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரின் டச்சன் பகுதியில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, போலீஸ், ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவை மோதல் நடக்கும் பகுதிகளில் களமிறங்கியுள்ளனர். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 2 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த […]
இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்த 9 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் அடிக்கடி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பார்கள். இவர்களுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். கொரோனா தோற்று உலகம் முழுவதும் பரவி வரும் இந்த நேரத்திலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்த சம்பவம் இந்திய ராணுவத்தினரை எரிச்சலடைய வைத்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதயில் நடைபெற்ற இந்த ஊடுருவல் சம்பத்தை சுதாரித்துக் கொண்ட இந்திய ராணுவம் […]
நாளை இரவு விளக்கு ஏற்றுவதற்கு முன்பு சனிடைசரால் கைகளை கழுவ வேண்டாம் என்று இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது பிரதமர் மோடி நேற்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் வீடியோ காணொளியில் உரையாற்றும் போது, ஏப்ரல் 5 ஆம் தேதி (நாளை) இரவு 9 மணிக்கு அனைவரும் 9 நிமிடம் விளக்கை அணைத்து விட்டு டார்ச், செல்போன் லைட் அடிக்க வேண்டும் அல்லது அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். […]
ஏப்ரல் 5ம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றும் போது ஆல்கஹால் சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய ராணுவம் அறிவுரை வழங்கியுள்ளது. நேற்று காலை காணொலி மூலம் மக்களை சந்தித்த பிரதமர் மோடி, ” கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை(5-ம் தேதி) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அனைத்து தீபம், டார்ச், செல்போன் விளக்குகளை வீட்டிற்குள் ஒளிரவிட வேண்டும்” என உரைத்தார். கொரோனா வைரஸ் […]
இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் தமிழகத்தில் 11 இடங்களில் நடைபெறுகிறது. இதில் பணிக்கு ஏற்றவாறு வயது மாறுபடுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்..! வயது: 2020 அக்டோபர் 01ம் தேதியின் படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு பணிக்கு ஏற்றவாறு மாறுபடும். சிப்பாய், தொழில்நுட்பம், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு 23 வயதிற்கு உட்பட்டுஇருக்க வேண்டும். கல்வி தகுதி : 8வது வகுப்பு / 10வது வகுப்பு / 12வது வகுப்பு முகாம் நடைபெறும் நாள் : முகாம் திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி ஸ்டேடியத்தில் […]
ஜம்மு – காஷ்மீர் குப்வாராவில் இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் இறந்துள்ளார். நீலம் பள்ளத்தாக்கு வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க இந்திய நிலைகளை பாகிஸ்தான் தாக்குவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்திய ராணுவம் இந்த பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது.