Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இந்திய ராணுவ கல்லூரி… 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம்… கலெக்டர் அறிவிப்பு…!!!

இந்திய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் வருகின்ற ஜனவரி மாதம் தொடங்கும் எட்டாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தகுதித்தேர்வு வருகின்ற ஜூன் மாதம் நான்காம் தேதி நடைபெற உள்ளது. ஜனவரி 2, 2010 -க்கும் ஜூலை 1, 2011 இடைப்பட்ட காலத்தில் பிறந்த மாணவ-மாணவிகள் இந்த தேர்விற்கு […]

Categories

Tech |