Categories
தேசிய செய்திகள்

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி… வெளிநாட்டு பயண செலவு உயரும் அபாயம்…!!!!

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் பென்ச் மார்க் வட்டி விகிதங்களை 75 பி பி எஸ் என அதிகரித்தது முதல் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சரிவினால் வெளிநாட்டு பயண செலவு அதிகமாகும் என்ற அபாயம் இருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து 82.33 ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு…. இதுவரையிலும் இல்லாத வீழ்ச்சி…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

இந்திய வரலாற்றில் இதுவரையிலும் காணாத அடிப்படையில் அமெரிக்கடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 80 என்ற அளவில் சரிந்து இன்றைய வர்த்தகம் நடந்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.  தொடர்ந்து 2 நாட்கள் ஏற்றத்திற்குப் பின் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் சரிவைச் சந்தித்தது. இன்று காலை அந்நியச் செலாவணிச் சந்தையில் வர்த்தகம் துவங்கியவுடன், டாலருக்கு எதிராக ரூபாய் 79.99 என தொடங்கிய நிலையில் அடுத்த சில நிமிடங்களில் ரூபாய் […]

Categories

Tech |