Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்…. இந்த தவறை மட்டும் யாரும் செய்யாதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் இன்று பெரும்பாலான மக்கள் அஞ்சலக வங்கி கணக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் மோசடிகள் நடைபெறுவதும் பலர் ஏமாற்றப்படுவதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள் மற்றும் கல்வியறிவு இல்லாதவர்களின் பெயர்களில் போலீஸ் கணக்குகளை தொடங்கி மோசடி செய்பவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வங்கி கணக்கு வைத்திருப்போர் தங்களின் தனிப்பட்ட விவரங்களை தெரியாத நபர்களுக்கு பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு உண்மையான கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரியாமல் பல்வேறு இணைய […]

Categories
தேசிய செய்திகள்

Bank Holidays: 8 நாட்களுக்கு வங்கி விடுமுறை – முக்கிய அறிவிப்பு !

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் (2020) நவம்பர்  மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை பெறவுள்ளது. வங்கிகள்  பொதுவான  விடுமுறை நாட்களில் மூடப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் நவம்பர் மாதம் தீபாவளி , குரு நானக் ஜெயந்தி போன்ற முக்கிய பண்டிகைகள் இருக்கும் காரணத்தால் பொது விடுமுறைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. நவம்பர் 2020-ல் வங்கி விடுமுறை நாட்களில் 5 ஞாயிற்றுக்கிழமைகளும் 2-சனிக்கிழமைகளும் அடங்கும்.  நாட்டில் வங்கி விடுமுறைகளும் அவை அமைந்துள்ள மாநில விடுமுறைகளை […]

Categories
மாநில செய்திகள்

தேவையின்றி வங்கிக்கு வரவேண்டாம் – இந்திய வங்கிகள் சங்கம் அறிவுறுத்தல்!

வாடிக்கையாளர்கள் அவசியமற்ற சேவைகளுக்காக வங்கிக்கு வரவேண்டாம் என்று இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 341 […]

Categories

Tech |