Categories
தேசிய செய்திகள்

“இது எல்லாம் எனக்கு சரியாக படவில்லை”… இந்திய வங்கிகள் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர்…!!!!!!

மும்பையில் இந்திய வங்கிகள் சங்கத்தின் 75வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது, நமது நாட்டின் பன்முகத்தன்மையின் காரணமாக சில முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும் கிளைகளில் உள்ளோர் மொழி தெரிந்த நபரை வேலைக்கு அமர்த்துங்கள். பிராந்திய மொழியில் பேசாத ஊழியர்கள் நீ இந்தி பேசவில்லை என்றால் நீ இந்தியனே இல்லை என சொல்லும் அளவிற்கு தேசபக்தி உள்ள ஊழியர்கள் இருப்பது எல்லாம் எனக்கு சரியாக படவில்லை. அவர்கள் உங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்களுக்கு15% ஊதிய உயர்வு!

வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) கையெழுத்திட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  சம்பள உயர்வால் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் வங்கி ஊழியர்கள் பயனடைய உள்ள நிலையில் ஊதிய செலவில் 15 சதவீதம் உயர்வு என்பது வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ .7,900 கோடி செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தேவையின்றி வங்கிக்கு வரவேண்டாம் – இந்திய வங்கிகள் சங்கம் அறிவுறுத்தல்!

வாடிக்கையாளர்கள் அவசியமற்ற சேவைகளுக்காக வங்கிக்கு வரவேண்டாம் என்று இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்து மிரட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவை நிறுத்தம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 341 […]

Categories

Tech |