Categories
உலக செய்திகள்

எல்லையில் சீன படைகள்…! ”போட்டு கொடுத்த அமெரிக்கா” நடுங்கிய சீனா

சீனாவின் படைகள் இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் குவிந்துள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் படைகள் இந்தியாவின் வடக்குப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவின் முற்றுகை இந்தியாவிலோ, ஹாங்காங் அல்லது தென்சீனக்கடலிலோ இருக்கலாம். சீனர்கள் ராணுவ திறனை வளர்க்க பல ஆண்டுகளாக இது போன்ற நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக அளவில் பாதிக்கப் பட்டதற்கான பதிலை கொடுக்க தாமதப்படுத்துகிறது.  சீனா அறிவுசார் சொத்துக்களை திருடும் […]

Categories

Tech |