இங்கிலாந்தில் போரீஸ் ஜான்சனுக்கு பின் பிரதமராக கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட லிஸ்ட்ரஸ் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்ணான சுவில்லா பிரேவர் மேன் உள்துறை மந்திரி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் மந்திரியான பெண் அவர் அளித்த பேட்டி இந்தியா உட்பட சர்வதேச அரங்கில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதாவது அவர் அளித்த பேட்டியில் விசா காலகெடு முடிவடைந்த பின்பும் இங்கிலாந்தில் தங்கி இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து […]
Tag: இந்திய வம்சாவளி
அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி Tulsi Gabbard பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அந்த வகையில், அந்நாட்டின் ஜனநாயக கட்சியில் எம்.பி பதவியில் இருந்தவர் Tulsi Gabbard. இன்னிலையில், திடீரென்று அவர் எம்.பி பதவியை விட்டு தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார். மேலும், ஜனநாயக கட்சியில் இன வெறியும், போர் வெறியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை நெதர்லாந்திற்கான தூதராக பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். அமெரிக்க அரசு நெதர்லாந்திற்கான அடுத்த அமெரிக்க தூதராக ஷெபாலி ரஸ்தான் டுகால் என்பவரை நியமித்திருக்கிறது. இவரை நியமனம் செய்ததற்கு அமெரிக்க செனட் சபை அனுமதி வழங்கி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ், ஷெபாலிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இது குறித்து கமலா ஹாரிஸ் தெரிவித்திருப்பதாவது, நெதர்லாந்து நாட்டிற்கான அடுத்த தூதராக ரஸ்தான் டுகாலை […]
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த 36 வயதுடைய ஜஸ்தீப் சிங், அவரின் மனைவி, அவர்களின் கைக்குழந்தை மற்றும் உறவினர் அமன்தீப் சிங் ஆகிய 4 பேரை சிலர் கடந்த திங்கட்கிழமை அன்று துப்பாக்கி முனையில் கடத்தி சென்றிருக்கிறார்கள். இவர்களை யார் கடத்தினார்கள்? என்ன காரணம்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது குறித்து காவல்துறையினர் […]
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி.க்கு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவிற்கு செல்லுமாறு மிரட்டல்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆளும் கட்சியினுடைய எம்.பி யாக இருக்கும் 56 வயதிலேயே பிரமிளா ஜெயபால் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சென்னையில் பிறந்த இவருக்கு தொலைபேசியில் வெறுப்பூட்டத்தக்க வகையில் மிரட்டல்கள் வந்திருக்கின்றன. அதில் சொந்த நாட்டிற்கே திரும்பி செல்லுமாறு கூறப்பட்டிருக்கிறது. Typically, political figures don't show their vulnerability. I chose to do so here because […]
அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியன் ஜனாதிபதி ஜோபேடன் பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பான நீதித்துறை நியமனங்கள் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் இந்த நியமனம் செனட் சபையால் உறுதி செய்யப்பட்டால் நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் பணியாற்றும் முதல் தெற்காசிய நீதிபதி அருள் சுப்பிரமணியன் எனும் சிறப்பை இவர் பெறுகின்றார். இந்த நிலையில் 2006 முதல் 2007 ஆம் வருடம் வரை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் […]
இந்திய வம்சாவளி பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் வீடுகளுக்கான அதிகரித்து வரும் செலவினங்களை சமாளிக்கும் பொருட்டு எரிசக்தி கட்டணங்களை குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். ஒவ்வொரு குடும்பமும் அந்தந்த எரிசக்தி பில்களில் சுமார் 200 பவுண்டுகள் சேமிப்பதை குறைக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரியுடன் பார்ப்பார்கள் என சுனக் உறுதியளித்துள்ளார். பிரித்தானியா இந்த வருடத்தில் மூன்று மடங்கிற்க்கும் மேலாக அதிக எரிசக்தி கட்டணங்களுக்கு தயாராகி வருவதனால் இலட்சக்கணக்கான பிரித்தானியர்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்படலாம் என இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தொடர்ந்து […]
கனடா நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 24 வயது இளம்பெண், நாசா விண்வெளி பயிற்சி திட்டத்தில் தேர்வாகியிருக்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணான ஆதிரா ப்ரீத்தா ராணியை, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், பயிற்சி திட்டத்திற்காக தேர்ந்தெடுத்திருக்கிறது. இவருக்கு பள்ளி பருவத்திலேயே விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. தன் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்ட ஆதிரா படிக்கும் போதே பணியில் சேர்ந்தார். ரோபோடிக்ஸ் கல்வியை […]
இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு நபர் கைதாகியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் Lanesfield என்னும் பகுதியில் கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று 16 வயதுடைய ரோனன் கந்தா என்ற சிறுவன் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினரும், மருத்துவ உதவி குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர். எனினும், சிறுவன் அங்கேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு இளைஞர் […]
அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஆங்கில உச்சரிப்பு போட்டியில் பங்கேற்று 38 லட்சம் பரிசுத் தொகையை வென்றிருக்கிறார். அமெரிக்க நாட்டில் பல ஆண்டுகளாக ஸ்பெல் பீ எனப்படும் ஆங்கில உச்சரிப்பு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூட மாணவர்களுக்கான இப்போட்டியில் நடுவர்கள் ஆங்கில வாக்கியங்களை கொடுப்பார்கள். அதனை மாணவர்கள் சரியாக உச்சரிக்க வேண்டும். தற்போது நடந்த இப்போட்டியில் அனைத்து சுற்றிலும் வெற்றி பெற்று கடைசி சுற்றில் இரண்டு மாணவர்கள் போட்டி போட்டனர். ஹரிணி லோகன் மற்றும் […]
அமெரிக்க நாட்டில் முதல் தடவையாக மத்திய புலனாய்வு அமைப்பினுடைய தலைமை பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். உலகிலேயே மிகவும் சிறந்த புலனாய்வு அமைப்பாக அமெரிக்க நாட்டின் மத்திய புலனாய்வு அமைப்பு விளங்குகிறது. இந்நிலையில் தற்போது அந்த அமைப்பின் தொழில்நுட்பப்பிரிவினுடைய முதன்மை பதவியில் இந்திய வம்சாவளியினரான நந்த் முல்சந்தனி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெருமையாக கருதப்படுகிறது. சிஐஏ, ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, 25 வருடங்களுக்கும் அதிகமாக அனுபவம் கொண்ட நந்த் முல்சந்தனி, சிஐஏ-ன் பணிகளையும், திட்டங்களையும் மேலும் முன்னேற்றுவதற்குரிய அதிநவீன […]
அமெரிக்காவின் FedEx நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியினர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் FedEx என்ற நிறுவனம் கொரியர் வர்த்தகத்தில் உலகளவில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிறுவனம் சுமார் 50 வருடங்களை தாண்டி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தினுடைய நிறுவனர் ஃபிரெக்ட்ரிக் ஸ்மித் ஜூன் இம்மாதம் முதல் தேதியில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து சுமார் 5, 70,000 பணியாளர்கள் இருக்கும் அந்த நிறுவனத்தின் தலைமை பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு பூர்விகம், […]
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நபர் சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள மின்னியாபொலிஸ் என்னும் பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான நீராஜ் சோப்ரா என்பவர் கடந்த 2019 ஆம் வருடம் விமானத்தில் பயணித்தபோது, தன் அருகில் இருந்த சிறுவனிடம் தவறாக நடந்திருக்கிறார். இதனால் அதிர்ந்து போன சிறுவன் அவரை திட்டியிருக்கிறார். எனினும், அவர் நிறுத்தாமல் தொந்தரவு செய்ததால், சிறுவன் புகார் தெரிவித்து விட்டார். இதனையடுத்து நீராஜ் மீது […]
தென் ஆப்பிரிக்காவின் மிக உயரிய நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நரேந்திரன் ஜோடி கோலப்பனை தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நியமித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த நீதித்துறை ஆக இருக்கும் 11 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்பு ஐகோர்ட்டில் ஒருவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நரேந்திரன் ஜோடி கோலப்பன் நீதிபதியாக பொறுப்பேற்க வருகிறார். நீதி துறையால் பரிந்துரைக்கப்பட்ட கோலப்பன் மற்றும் மாதப்போ ஆகியோர் தென்னாப்பிரிக்காவின் மிக உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பொறுப்பேற்க விருக்கிறார். 64 வயதுடைய ராஜேந்திரன் ஜோடி […]
துபாயில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு லாட்டரியில் இரண்டு கோடி ரூபாய் பரிசு தொகை கிடைத்திருக்கிறது. துபாயில் வாழும் இந்திய வம்சாவளியினரான Harun Sheikh என்பவருக்கு Big Ticket Abu Dhabi நிறுவனம் வாரந்தோறும் நடத்தும் மில்லியன் லாட்டரி குலுக்களின் மூலம் 2 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. Big Ticket Abu Dhabi நிறுவனம், தன் முகநூல் பக்கத்தில் இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, “எங்களின் லாட்டரி குலுக்களில் 1 மில்லியன் திர்ஹாம் வென்றுள்ள Harun Sheikh-ற்கு […]
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் என்பவர் நாசாவின் விண்வெளி பயண திட்டத்திற்கு தேர்வாகியிருக்கிறார். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகம், சந்திரன் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பி ஆராய்ச்சிப் பணிகளை செய்ய திட்டமிட்டிருக்கிறது. எனவே, விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வந்தது. இதற்காக சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதில், நான்கு பெண்கள் உட்பட 10 நபர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த 10 வீரர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, […]
அமெரிக்காவில், இந்திய தொழிலதிபர், வீடியோ அழைப்பில் பேசி, தன் நிறுவனத்தை சேர்ந்த 900 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் விஷால் கர்க் என்ற தொழிலதிபர், “பெட்டர் டாட் காம்” என்னும் வலைதள வீட்டு வசதி கடன் நிறுவனம் நடத்துகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த, இவரது நிறுவனத்தில், இடைத்தரகர் கட்டணமில்லாமல், நிலம் அல்லது வீடு வாங்குவதற்கு கடன் பெற முடியும். எனவே, இந்நிறுவனம் அதிக வளர்ச்சியை அடைந்தது. இந்நிலையில், விஷால் கர்க், வீடியோ அழைப்பில் தன் நிறுவனத்தின் […]
அமெரிக்க கடற்படையின் வரலாற்றிலேயே, முதல் முறை சீக்கிய அதிகாரிக்கு தலைப்பாகை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய தம்பதியின் மகனான சுக்பீர் தூர் என்ற 26 வயது இளைஞர் அமெரிக்க கடற்படையில் லெப்டினன்ட் அதிகாரியாக பணிபுரிகிறார். இவர் பணியில் சேர்ந்தவுடன், தங்களது மத வழக்கத்திற்கு ஏற்றபடி, தலைப்பாகை அணிந்து கொள்ள தனக்கு அனுமதி தருமாறு கேட்டிருக்கிறார். அதிகாரிகள் முதலில், அவரின் கோரிக்கையை மறுத்துவிட்டனர். இந்நிலையில் தற்போது அவருக்கு பணி நேரத்தில் […]
சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான தூதராக இந்தியாவை சேர்ந்த ரஷாத் ஹூசைன் நியமிக்கப்பட்டுள்ளார் . அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை பெற்று வருகின்றனர். அதன்படி அமெரிக்க வழக்கறிஞரான இந்தியாவை சேர்ந்த ரஷாத் ஹூசைன் என்பவரை சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான தூதராக நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில் கூறும்போது ,’மிகவும் முக்கியமான இந்தப் பதவிக்கு இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்படுவது […]
அமெரிக்க அரசின் புலிட்ஸர் என்ற ஊடக துறைக்குரிய உயர்ந்த விருதிற்காக இந்த வருடம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஊடகத் துறையில் மிக உயர்ந்த விருதான புலிட்ஸர் விருதை இந்த வருடத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மேகா ராஜகோபாலன் பெறுகிறார். இவர் சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் தடுப்பு முகாம் தொடர்பில் புதிய விதமாக செய்திகளை வெளியிட்டதால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு இந்திய வம்சாவளியினரான நீல் […]
கனடாவில் ஆண்டொன்றுக்கு 70 ஆயிரம் பவுண்டுகள் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளியான இளம்பெண் தான் அணியும் கவர்ச்சி உடையால் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். லண்டனில் பிறந்து ரொரன்றோவுக்கு குடிபெயர்ந்த இந்திய மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியினரான 29 வயதுடைய இளம்பெண் சப்ரினா சக்கு, கனடாவில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மற்றும் பயிற்சியின் மூலம் ஆண்டொன்றிற்கு 70,000 பவுண்டுகளை சம்பாதித்து வருகிறார். இவர் எப்பொழுதும் கவர்ச்சியான உடைகளை அணிந்து வருகிறார். அதனால் இவரைப் பார்க்கும் மக்கள் இவர் சம்பாதிக்கும் பணத்தை வேலை செய்துதான் […]
இந்திய வம்சாவளி சிறுமியின் தற்கொலை விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி இந்தியா வம்சாவளி சிறுமியான உமா குப்தா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து இப்போது நீதிமன்றம் விசாரணை நடைபெற்று வருகிறது .இவர் கல்விநிலையத்தில் தொடர்ந்து கேலி, கிண்டலுக்கு ஆளாகி உள்ளார். இதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார். தாம் கேலி, கிண்டலுக்கு ஆளாகி நிகழ்வுகளை எல்லாம் ரகசியமாக கைப்பட […]
இந்திய பெண் முதன் முறையாக நாடாளுமன்றத்தில் தன் தாய்மொழியில் பேசிய வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளிப் பெண்ணான பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியூசிலாந்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட யாரும் இதுநாள் வரை அமைச்சராக இருந்து இல்லை. இதனால் பிரியங்கா ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெசிந்தா ஆண்டெர்சன் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றுள்ளார். முதல் கட்டமாக […]
அமெரிக்காவின் துணை அதிபராக போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ள நிலையில் அவரது பூர்வீகமான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளதுளசேந்திரபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். கமலா ஹாரிஸ் குலதெய்வ கோவில் இக்கிராமத்தில் அமைந்துள்ளது. அவரது குடும்பத்தினரின் இங்குள்ள தர்மசாஸ்தா சேவக […]