அமெரிக்க நாட்டின் ஒரு வங்கியினுடைய துணைத் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியினரான ஒரு பெண்ணை நியமித்திருக்கிறார்கள். இந்திய வம்சாவளியினரான 54 வயதுடைய சுஷ்மிதா சுக்லா என்ற பெண்ணை அமெரிக்க நாட்டின் நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவராக நியமித்திருக்கிறார்கள். அவர் காப்பீட்டு துறையில் அதிக அனுபவம் கொண்டவராக இருந்திருக்கிறார். எனவே அந்த வங்கியின் ஆளுநர்களின் குழுவானது, அவரை நியமிக்க அங்கீகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அந்த வங்கியினுடைய துணை தலைவராக பொறுப்பேற்பார் […]
Tag: இந்திய வம்சாவளி பெண்
அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸின் பாதுகாப்பு பாதுகாப்பு ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார். சாந்தி சேர்த்தி என்ற அந்த பெண்மணி ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவராவார். இவர் 2012ஆம் ஆண்டு வரை போர் கப்பல் ஒன்றில் கமாண்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது அதோடு சாந்தி சேத்தி அமெரிக்க கப்பல் படையின் முன்னாள் அதிகாரியாகவும் விளங்கியவர் ஆவார்.
இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொடுக்க இருந்த முக்கிய பதவியின் நியமனம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்தியர்களுக்கு சில முக்கிய பதவிகள் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன் பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் என்ற பெண்ணை வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை குழுவின் இயக்குனராக நியமிப்பதாக உறுதி அளித்தார். ஜோ பைடனின் இந்த வாக்குறுதிக்கு […]
இந்திய வம்சாவளி பெண் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இனவெறி சர்ச்சையால் பதவியிலிருந்து விலகியுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமானது இங்கிலாந்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவியான ராஷ்மி சமந்த் என்பவர் தான் மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவர் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் இருக்கும் மணிபால் டவுனை சேர்ந்தவர். Congratulations to #RashmiSamant, from #Karnataka who has made history by winning a landslide victory & became […]
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 46ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார். அவரது அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பலரும் இடம்பெறுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக […]
அமெரிக்கா ஜனாதிபதி நியமித்துள்ள கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் தற்போது நடந்த அதிபர் தேர்தலில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன், அங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 13 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ஒன்றை அமைத்துள்ளார். இதில் 3 பேர் தலைமை பொறுப்பில் உள்ள இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம் பெற்றுள்ளார். இவரையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செலின் ராஜ் கவுண்டர்(35) […]