Categories
உலக செய்திகள்

5 டன் எடையுள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்…. நியூயார்க்கிலிருந்து வருகை…. அமெரிக்கா உதவி….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட 2 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பெருமளவில் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த கொரோனா பாதிப்பு  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில்  உச்சத்தை அடைந்துள்ளது. மேலும் 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரு கின்றனர். மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும்  ஏற்பட்டு பல பேர் […]

Categories

Tech |