Categories
மாநில செய்திகள் வானிலை

BREAKING : அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது..!!

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 3 நாட்களில் வலுவிழக்கும் என தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

கொந்தளிக்கும் கடல்.! சென்னையை நெருங்கும் ‘மாண்டஸ் புயல்’….. 10ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம்…. மீனவர்களுக்கு அலர்ட்..!!

காரணமாக 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு தென் கிழக்கில் சுமார் 550 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 460 கிலோமீட்டர் தொலைவிலும் ‘மாண்டஸ் புயல்’ நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு, […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

மாண்டஸ் புயல்…! வெளுத்து வாங்கப்போகும் மழை….. தமிழகம், புதுவைக்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை..!!

தமிழகத்தில் நாளை அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதையடுத்து ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

580 கி.மீட்டர் தொலைவில் மையம்…. “சென்னையை நெருங்கும் ‘மாண்டஸ்’ புயல்”…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்..!!

சென்னையிலிருந்து 580 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது மாண்டஸ் புயல்.. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து இருந்தது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு 620 கி.மீட்டர் தொலைவில் ‘மாண்டஸ்’ புயல் மையம்…. நகரும் வேகம் குறைவு…. வானிலை ஆய்வு மையம்..!!

‘மாண்டஸ்’ புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. அந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘மாண்டஸ்’ புயலின் நகரும் வேகம் தற்போது குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மிக கனமழை தேதி அறிவிப்பு….!!!!

வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வரும் 20ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இது புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளதால் தீவிரமாக கண்காணிக்கப் படுகிறது. இது மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்து 20ஆம் தேதி தமிழகத்திற்கு மிக கனமழையை கொண்டுவர உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“சித்ரங் புயல்” அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்….. வானிலை ஆய்வு மையம் ‌எச்சரிக்கை….!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சாகர் தீவு பகுதியில் இருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும், பரிசால் பகுதியில் இருந்து 580 கிலோ மீட்டர் தொலைவிலும் சித்ரங் சூறாவளிப்புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி வங்காளதேச கடலோரத்தில் உள்ள டின்கோனா தீவு மற்றும் சான்ட்விக்கு பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும். இந்தப் புயலினால் மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு, தெற்கு, […]

Categories
தேசிய செய்திகள்

கனமழையின் காரணமாக…. மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

கன மழையின் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தொடங்கியதால் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இங்கு அடிக்கடி மழை பெய்வதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மழையின் காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும், உள்ளூர் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை…. அடுத்த 5 நாட்களுக்கு…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

தலைநகர் டெல்லியில் வெப்பநிலையானது 40 செல்சியஸ் வரை உயரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடும் வெப்பநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்கள் முதல் 5 நாட்களுக்கு மத்திய மற்றும் மேற்கு இந்தியாவின் வெப்பலை, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தலைநகர் டெல்லியில் வருகிற நாட்களில் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உயரக்கூடும் என்றும் கூறியுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூர வெயில்…! மஞ்சள் அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு அதிக வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த சில தினங்களுக்கு இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதிகமான வெப்ப அலை வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் முதன் முறையாக குஜராத் மாநிலத்தில் வெயில் 41.5 டிகிரி செல்சியஸை  கடந்துள்ளது. இதனால் இந்திய வானிலை ஆய்வு மையம் குஜராத்துக்கு மஞ்சள் கொடுத்துள்ளது. மேலும் அகமதாபாத், சுரேந்தர் நகர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்தியாவில் அடுத்த 2 நாட்களுக்கு…. புழுதி புயல் எச்சரிக்கை….!!!!

வடக்கு பாகிஸ்தான் நிலப்பரப்பில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியாக வடமேற்கு இந்தியாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் புழுதி புயல் வீச வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி., டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதிப்புயல் தாக்கம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இன்றும், நாளையும் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… வானிலை ஆய்வு மையம்…..!!!!

கேரளாவில் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் இன்று நாளை என இரண்டு நாட்களுக்கு இடிமின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் மதியம் 2 மணி தொடங்கி 10 மணி வரை மின்னல் அதிகமாக இருக்கக்கூடும் என கூறியுள்ளது. அதன்படி கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, வயநாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேற்கு, வடமேற்கு நோக்கி நகரக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், இடுக்கி, திருச்சூர், வயநாடு, எர்ணாகுளம், பட்டணம்திட்டா, ஆலப்புழா, கோட்டையம், மலப்புரம், கொல்லம் மற்றும் பாலக்காடு […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS : அலர்ட்…. அலர்ட்… 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்!!

தெற்கு அந்தமான் மற்றும் ஒட்டிய பகுதியில் வரும் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு தீவிரமடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகரும் என்ற தகவலையும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. ஏற்கனவே தென்கிழக்கு வங்கக் […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS : உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… 36 மணி நேரத்தில்…. மக்களே உஷார்!!

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.. காற்றழுத்த தாழ்வு பகுதி 36  மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அலர்ட்… இன்னும் 24 மணி நேரத்தில்… உருவாகிறது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி!!

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் எங்கும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட  பல்வேறு  மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.. தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.. இந்நிலையில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 2 வாரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தென் தமிழகத்தில் அடுத்த 2 வாரத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பருவ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையானது அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 2 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களே…. இந்த நாட்களில் மது வேண்டாம் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

புத்தாண்டின் போது வட இந்தியர்கள் மது அருந்த வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 28 முதல் கடுமையான குளிர் இருப்பதாலும், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாலும் புதிய வருட கொண்டாட்டங்களை முன் வைத்து மது அருந்துவது நல்லது கிடையாது என்று இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குளிர்ச்சியின் […]

Categories
மாநில செய்திகள்

‘நிவர்’ புயல்மின்சார மற்றும் தொலைதொடர்பு சேவை பாதிக்கக்கூடும் …!!

நிவர் புயல் பேசும் போது என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குடிசை வீடுகள் பலத்த சேதம் அடையும், இரும்புத் தகடுகள் பறக்கலாம், மீன் மற்றும் தொலைத்தொடர்பு ஒயர்கள் பாதிப்பு அடையாளம், பாதுகாப்பற்ற வீடுகள் சேதம் அடையும் என்றும் சாலைகள் சேதம் அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. மரங்கள் முறியலாம், வேரோடு சாய்யலாம்,  வாழை, பப்பாளி, தோட்டக்கலைப் பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை தீவிரம்… தமிழகம்- புதுச்சேரிக்கு மஞ்சள் அலர்ட்… வானிலை ஆய்வு மையம்…!!!

வடகிழக்கு பருவமழை வலு பெற்றுள்ளதால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வடகிழக்கு பருவமழை வலு பெற்றுள்ளதால் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதியில் இருந்து மீண்டும் பருவக் காற்று விச தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும்” […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 28-ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல தலைவர் திரு. பாலசந்திரன் தெருவித்துகள்ளார். சென்னை லுங்கம் பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.

Categories
தேசிய செய்திகள்

12 மாநிலங்களில்… கொட்டித் தீர்க்க போகும் “கனமழை”… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

இந்தியாவில் 12 மாநிலங்களில் கனமழைக்கு அடுத்த நான்கு நாட்களில் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் தற்போது பரவலாக கனமழை முதல் மிதமான மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. அவ்வப்போது இந்த மழையானது வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதனால் பல பகுதிகள் சேதமடைந்து வருகின்றன. ஆனால் இந்த பருவமழை விவசாயத்திற்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கிறது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை மழை குறித்து வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் எச்சரிக்கை…. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு…. அதீத கனமழைக்கு வாய்ப்பு….!!

காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடமேற்கு மற்றும் வடக்கு ஒடிசா, மேற்குவங்கம் அருகே நிலை கொண்டுள்ளதால், ஒரு சில இடங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கோவா, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் சில பகுதிகளில், இன்றும் நாளையும் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா, கேரளா, தமிழகம் ஜார்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களில் கனமழை முதல் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் நிசர்கா புயல் கரையை கடக்க தொடங்கியது – இந்திய வானிலை ஆய்வு மையம்!

மகாராஷ்டிராவில் அலிபாக் அருகே நிசர்கா புயல் கரையை கடக்க தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவின் ஹரீஹரேஷ்வர் மற்றும் டாமன் இடையே அலிபாக் அருகே இன்று பிற்பகல் கரையைக் கடக்கும், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணிக்குள் நிகர்ஷா புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு எச்சரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரமடைந்த நிசர்கா புயல்… இன்று பிற்பகல் மகாராஷ்டிரா – குஜராத் இடையே கரையை கடக்கிறது!

அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி தற்போது தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கம் இடையே ஆம்பன் புயல் கடந்த வாரம் தான் கரையை கடந்தது. இந்த நிலையில் நிசர்கா எனும் மற்றொரு புயல் உருவாகி மக்களுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, […]

Categories

Tech |