Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து கைதான இந்திய வாலிபர்….. வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போலீசார்…!!!!

பாகிஸ்தான் உளவுப் பிரிவில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட ராஜஸ்தான் வாலிபர் கைது செய்யப்பட்டார் மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்தர் சிங் இவர் பெங்களூருவில் உள்ள காட்டன் பேட்டை பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட ரகசிய தகவல்களையும் சில புகைப்படங்களையும் பாகிஸ்தான் நாட்டின் உளவு பிரிவு அமைப்பான ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் ஜிதேந்தர் சிங்கை […]

Categories
உலக செய்திகள்

ஆற்றில் தத்தளித்த சிறுவர்கள்… காப்பாற்ற முயன்ற இளைஞர்… நீரில் மூழ்கிய பரிதாபம்..!!

அமெரிக்காவில் ஆற்றில் சிக்கிய சிறுவர்களைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெர்ஷ்னோ நகரில் மஞ்சித் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் சென்ற புதன்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கின்ற கிங்ஸ் ஆற்றுக்கு தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சென்றுள்ளார். அச்சமயத்தில் 2 சிறுமிகளும், 1 சிறுவனும் ஆற்றில்  தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்ட அவர், உடனடியாக மூன்று சிறுவர்களையும் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது தனது தலையில் அணிந்திருந்த […]

Categories

Tech |