Categories
தேசிய செய்திகள்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனியார் மயமாக்கப்பட்டது…?

இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனியார் மயமாக்க படாது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தனியார் மயமாக்க உள்ளதாக நெடுநாட்களாக  கருத்து நிலவுகிறது. இது இந்திய அரசின் பொருளாதார சுமையை குறைக்கும் என்றும்  அது விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு புதிய பாய்ச்சலுக்கு  வழி வகுக்கும் என்று ஒரு தரப்பு வாதிடுகிறது  மற்றொரு தரப்பு விண்வெளி ஆராய்ச்சி முதலானவை  அனைத்து  மக்களுக்காக எடுக்க வேண்டும் என்றும் தனியார்மயம் ஆனால்  அது அந்தந்த நிறுவனங்கலின் நலன்களுக்கான ஆராய்ச்சியாக […]

Categories

Tech |