கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் இருந்து ஹாங்காங் செல்லும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஹாங்காங் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு கொரோணா பரிசோதனை செய்து, பாதிப்பு இல்லை என்று உறுதி பெற்ற சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக […]
Tag: இந்திய விமானங்கள்
முதன் முறையாக இந்தியாவின் ரபேல் மற்றும் மிராஜ் போர் விமானங்கள் இஸ்ரேலில் நடைபெற்ற போர் ஒத்திகையில் பங்கேற்றுள்ளது. இந்தியாவின் ரபேல் மற்றும் மிராஜ் போர் விமானங்கள் இஸ்ரேலில் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற போர் ஒத்திகையில் முதன்முதலாக பங்கேற்றுள்ளது. மேலும் புளூ பிளாக் 2021 எனப்படும் இந்த போர் ஒத்திகை நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 விமானங்கள் அணிவகுத்துள்ளன. அதோடு மட்டுமில்லாமல் இந்தப் போர் ஒத்திகையில் இத்தாலி, ஜெர்மனி, இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதமாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மட்டும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் இந்தியாவில் இருந்து யாரும் வரக்கூடாது என தடை விதித்துள்ளது. இந்தியா கொரோனா இரண்டாவது அலையில் அதிக அளவு […]