Categories
அரசியல்

நாட்டில் இந்திய விமான படையின் பங்கு என்ன?…. இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நம் நாட்டின் பாதுகாப்பில் விஷயத்தில் முப்படைகளில் விமானப் படையின் பங்கானது மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்திய விமானப்படை உருவாக்கப்பட்ட அக்டோபர்-8ம் தேதியை இந்திய விமானப்படை தினமாக கொண்டாடி வருகிறோம். விமானப்படை தோன்றியது எவ்வாறு…? பிரிட்டிஷ்ராயல் விமானப் படையினுடைய ஒரு அங்கம்ஆக அக் 8 1932 ஆம் வருடம் தோற்றுவிக்கப்பட்டதே இந்திய விமானப் படை என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக 25 வீரர்களை வைத்து இந்திய விமானப்படை துவங்கப்பட்டது. இதற்கிடையில் விமானப்படையின் முதல் போரானது இந்தியாவிற்காக நடந்தது இல்லை. 2ஆம் […]

Categories

Tech |