Categories
தேசிய செய்திகள்

உள்நாட்டு விமான சேவைகளுக்கான வழிமுறைகள் வெளியீடு… இந்திய விமான நிலைய மேம்பாட்டு ஆணையம்!!

நாடு முழுவதும் வரும் 25ம் தேதி உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட உள்ள நிலையில், வழிகாட்டும் நெறிமுறைகளை இந்திய விமான நிலைய மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி விமானம் புறப்பாடு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய 36 நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதேபோல வெறுப்பிற்கு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் 19 வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு: * விமான பயணிகள் அனைவருக்கும் ஆரோக்கிய சேது செயலி அவசியம்.எனவே பயணிகள் கட்டாயம் இந்த செயலியை பயன்படுத்த வேண்டும். * […]

Categories

Tech |