Categories
தேசிய செய்திகள் விளையாட்டு ஹாக்கி

FLASH NEWS: உலககோப்பை வென்ற பிரபல இந்திய வீரர் காலமானார்….. இரங்கல்…!!!!

ஒலிம்பிக் பதக்கம், உலக கோப்பை வென்ற இந்திய ஹாக்கி வீரர் வரீந்தர் சிங் (75) காலமானார். இவர் 1975ல் ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பையில் தங்கப்பதக்கம் வென்ற அணி, 1972ஆம் ஆண்டு முனிச் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அணி, 1973இல் ஆம்ஸ்டர்டாம் உலக கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணி என பல்வேறு வெற்றிபெற்ற அணியிலும் இடம் பெற்றிருந்தார். 2007ஆம் ஆண்டு வரை வரீந்தர் சிங்கிற்கு தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அவருடைய […]

Categories
விளையாட்டு ஹாக்கி

இந்திய அணியில் கலக்கிய தமிழன்…. கண்ணீர் விட்ட தாய்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய ஹாக்கி தொடரின் நேற்றைய இந்தியா -பாகிஸ்தான் ஆட்டம் 1-1 என டிரா ஆனது. இப்போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த (அரியலூர்) கார்த்திக் செல்வம் 1 கோல் அடித்து அசத்தினார். இதனை டிவியில் பார்த்த அவரின் தாயார் கைதட்டி ஆனந்தக் கண்ணீர் விட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான தமிழக வீரர் தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே கோல் அடித்து மிரட்டியதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரருக்கு கொரோனா….. டி20 போட்டி ஒத்திவைப்பு….!!!!

கொழும்பில் இன்று இந்தியா – இலங்கை இடையே நடைபெறவிருந்த 2வது டி20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நட்சத்திர வீரர் குர்ணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் 8 இந்திய அணியினர் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள இந்திய வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியானால் நாளை இலங்கை மற்றும் இந்தியா மோதும் 2வது […]

Categories
விளையாட்டு

குத்துச்சண்டை: ஜப்பான் எதிராக இந்திய வீரர் தோல்வி….!!!

ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிரிஷன். ஜப்பான் நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் Okazawa உடனான போட்டியில் விகாஸ் 0 – 5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். விகாஸ் வெல்டர்வெயிட் பிரிவில் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடினார்.  Okazawa தற்போது அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 16-க்கு முன்னேறி சென்றுள்ளார்.

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : “கொரோனாவை தோற்கடித்தது போல் உணர்கிறேன்”…. இந்திய வீரர்  ஷிவதபா…!!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ,இந்திய வீரரான  ஷிவதபா 64 கிலோ எடை  பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். துபாயில் நடைபெற்று  வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில்       5 வது முறையாகத் தொடர்ந்து பதக்கத்தை வெல்லும் , அசாமைச் சேர்ந்த இந்திய வீரர் ஷிவதபா (வயது 27) நேற்று பேட்டியில் கூறும்போது, “ஆசிய குத்துச்சண்டைபோட்டி வரலாற்றில் ஆண்கள் […]

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி: கால்இறுதி சுற்றுக்கு முன்னேறிய….இந்திய வீரர் ஹூசாமுதீன்…!!!

 நேற்று நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் முகமது ஹூசாமுதீன் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார் . துபாயில் நேற்று தொடங்கப்பட்ட  ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது ,வரும் 31ம்தேதி வரை  நடைபெற உள்ளது. இதில் இந்தியா ,கஜகஸ்தான் உள்ளிட்ட  17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று முதல் நாளில் நடைபெற்ற போட்டியில், ஆண்களுக்கான (65 கிலோ) எடை பிரிவில் போட்டி நடந்தது . இதில்  இந்திய வீரரான முகமது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தி ஹண்ரட்’ தொடரில் வர்ணனையாளராக…. மாறுகிறார் தினேஷ் கார்த்திக்…!!!

ஐபில் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் ,தற்போது   ‘தி ஹண்ரட்’ என்ற கிரிக்கெட் தொடரில்  வர்ணனையாளராக  பணியாற்ற உள்ளார். இங்கிலாந்தில் ‘தி ஹண்ரட்’ என்ற புதிய கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்த புதிய  தொடரில் ,ஒரே இன்னிங்சில் மொத்தம் 100 பந்துகள் மட்டும் வீசப்படும். இந்தப் புதிய தொடரில் எத்தனை அணிகள் பங்கேற்க உள்ளது என்பது பற்றி தெளிவான தகவல் வெளியாகவில்லை. […]

Categories
விளையாட்டு ஹாக்கி

Flash News: மிகப் பிரபல இந்திய வீரர் காலமானார்…. சோகம்..!!

இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் ஜூனியர் காலமானார். இந்திய ஹாக்கி அணி முன்னாள் பல்பீர் சிங் ஜூனியர். இவருக்கு வயது 88. இவர் இருதய நோயால்  பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தூக்கத்தில் இருந்த போதே உயிரிழந்தார். 1958இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணியில் விளையாடினார். பஞ்சாப் பல்கலை அணியை வழிநடத்திய இவர் உள்ளூர் போட்டியில் பஞ்சாப், ரயில்வே, சர்வீஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 1962இல் ராணுவத்தில் இணைந்த இவர் 1984 […]

Categories
சினிமா

திரைப்படமாகும் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்கை ..!படத்தில் மிதாலியின் கதாபாத்திரத்தை யார் நடிக்கிறார் தெரியுமா ?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படத்தில் டாப்ஸி பண்ணு மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை டாப்ஸி பண்ணு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலிராஜ் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் ‘சபாஷ் மித்து’ திரைப்படத்தில் மிதாலி ராஜின்  கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதைப்பற்றி டாப்ஸி கூறுகையில், மித்தாலி ராஜ் கிரிக்கெட்டில் அபார சாதனையை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 3 பிரிவுகளில் 10,000 ரன்களை எட்டிய […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை கவுரவிக்கும் விதமாக … பிரிட்டனில் சீக்கிய வீரருக்கு நினைவு மண்டபம்..!!

முதலாம் உலகப் போரில் பிரிட்டனுக்காக போரிட்ட இந்தியப் படைவீரர்களை கவுரவிக்கும் விதமாக சீக்கியப் போர் விமானியான ஹர்தீத்  சிங் மாலிக்கிற்கு பிரிட்டனில் நினைவு மண்டபம் கட்டப்படவுள்ளது. முதலாம் உலகப் போரில் பங்கேற்ற இந்தியர்களில்  சீக்கிய சமூகத்தினர் அதிகமானோர் பங்களித்தனர். அவர்களை அங்கீகரிக்கும் விதமாக கடந்த ஆண்டு சீக்கிய சிப்பாயின்  சிலை பிரிட்டன் நகரின் கோயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒன் கம்யூனிட்டி ஹாம்ப்ஷயர் & டோர்செட் (OCHD) அமைப்பால் நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் போரில் பங்களித்த சீக்கிய வீரர்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை டெஸ்ட் போட்டி… பிரபல இந்திய வீரர் விலகல்… OMG…!!!

சென்னையில் நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் விலகியுள்ளார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி முதலில் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற உள்ளது. அதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியுள்ளது. முதலில் டாஸ் வென்ற […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான்… இந்திய வீரர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி என்ற மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லை தாண்டல… துப்பாக்கிச் சூடும் நடத்தல… இந்தியா ராணுவம் விளக்கம் …!!

இந்திய வீரர்கள் எல்லையும் தாண்டவில்லை, துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லையென இந்திய ராணுவம் விளக்கம் தந்துள்ளது. லடாக்கின் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் இந்திய வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சீன ராணுவம் குற்றம் சாட்டி இருப்பதை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. நமது வீரர்கள் ஒருபோதும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியை தாண்டவில்லை என்றும் நமது முகாமிற்கு மிக நெருக்கமாக சீன வீரர்கள் வந்ததால் பதற்றம் ஏற்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. சீன வீரர்கள்தான் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீரமரணம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தமானது அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியா தரப்பிலும் வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்ஷேராவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்தினர். One Indian Army jawan has lost his life in the ceasefire violation by Pakistan Army in the Nowshera sector […]

Categories
மாநில செய்திகள்

லடாக் எல்லை தாக்குதலில் வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி… முதல்வர்..!

சீன ராணுவம் தாக்குதலில் வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் பழனியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். லடாக் எல்லையில் நேற்று இரவு சீன துருப்புகளுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் சீனா ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உட்பட ஒரு உயர் அதிகாரி வீரமரணம் அடைந்தனர். 1975க்கு பிறகு சீனாவுடன் […]

Categories

Tech |