Categories
தேசிய செய்திகள்

“இந்திய வீரர்கள் காட்டிய வீரத்தை நான் வணங்குகிறேன்”.. உள்துறை மந்திரி அமித்ஷா நெகிழ்ச்சி…!!!!!

கடந்த 9-ம் தேதி அருணாச்சலப் பிரதேச எல்லையில் தவாங்  செக்டார் பகுதியில் சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. அப்போது இந்திய – சீன படைகளுக்கு இடையேயான மோதலில் இரு தரப்பிலும் வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அதில் இந்திய தரப்பில் 15 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும் சீன தரப்பில் அதிக அளவிலான வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவலை நேற்று இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்கள் தூய குடிநீரை பெற…. இந்திய ராணுவம் செய்யும் செயல்…. அதிகாரி தகவல்….!!!!

எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீனா மேற்கொள்ளும் கட்டுமானத்துக்கு பதிலடியாக, கிழக்கு லடாக்பிரிவில் இந்தியா உள் கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது. லடாக்கில் சென்ற 2020ம் வருடம் மேமாதம் மோதலில் ஈடுபட்ட பிறகு, எல்லையில் இந்திய ராணுவமானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கிழக்கு லடாக்கில் சீன அபகரிப்பை சமாளிப்பதற்கு இந்தியா 50,000-க்கும் அதிகமான படைகளை நிலைநிறுத்தியுள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையிலான புது உபகரணங்களையும் நிறுத்தி இருக்கிறது. ராணுவ வீரர்கள் தூய குடிநீரைப் பெற, இந்திய ராணுவம் பெரும்பாலான குளங்களை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இந்திய வீரர்களுக்கு…. ஆயுதமின்றி போர் பயிற்சி…. வெளியான தகவல்….!!!!

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வான் மோதல் எதிரொலியாக இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆயுதம் இன்றி போர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் ஊடுருவ முயன்றபோது இருதரப்பு வீரர்களும் பலியாகினர். 1996 ஆம் வருடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடாது. இதன் காரணமாக தற்காப்பு மற்றும் தாக்குதல் நடத்த பயிற்சி இன்று முதல் இந்திய வீரர்களுக்கு துவங்கியுள்ளது. அந்த வகையில் ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பயிற்சி மையத்தில் ஆயுதமின்றி போரிடுவதற்கான பயிற்சி […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகை… “எல்லையில் அண்டை நாட்டில் வீர்களுக்கு இனிப்புகள் பகிர்ந்து கொண்டாட்டம்”…!!!!!

நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதல் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தீபாவளி பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடினர். இந்த நிலையில் எல்லையிலும் பாதுகாப்பு படை வீரர்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதாவது கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழுந்துள்ளார். மேலும் அட்டாரி வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் புல்பாரியில் எல்லையில் வங்கதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெளிநாடு டி20 தொடர்: இந்திய வீரர்களுக்கு தடை…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

IPL டி20 ஓவர் போட்டி கடந்த 2008 ஆம் வருடம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பி.சி.சி.ஐ.) கொண்டுவரப்பட்ட இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக இப்போட்டிக்கு வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இந்தியாவில் நடைபெறும் டி20 ஓவர் லீக் போட்டியை போன்று வெளிநாடுகளில் டி20 ஓவர் போட்டி தொடர் நடத்தப்படுகிறது. ஐக்கியஅரபு எமிரேட்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டி20 ஓவர் லீக் போட்டிகளில் கலந்துகொள்ளும் அணிகளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 மேட்ச்சில் கலந்து கொள்ள அவசர கால விசா…. அமெரிக்கா செல்லும் இந்திய வீரர்கள்….!!!

டி20 கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ட்ரினிட்டாவிலும், 2,3-வது சுற்றுகள் செயிண்ட் கிட்ஸிலும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 4 மற்றும் 5-வது சுற்றுகள் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ நகரில் நடைபெற இருக்கிறது. ஆனால் அமெரிக்கா செல்வதற்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி….. இந்திய வீரர்களுக்கு வெற்றிமேல் வெற்றி…. மகிழ்ச்சி செய்தி….!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் பாயிண்ட்ஸ் ரிசார்ட் பிரம்மாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட்டின் முதல் போட்டி இன்று மாலை 3 மணி அளவில் தொடங்கியது. இதில் மூன்று வெவ்வேறு அணிகள் பங்கேற்றன. செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்திய பி அணிக்கு விளையாடிய  ரோனக் சத்வானி வெற்றி பெற்றார். இந்தியாவின் ரோனக் சத்துவானின் 36 நகரத்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை  […]

Categories
அரசியல்

காமன்வெல்த் போட்டி…. முதல் நாளில் இந்தியாவிற்கான போட்டிகள் என்ன?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காமில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். மல்யுத்தம், பளு தூக்குதல், ஈட்டி எறிதல், ஹாக்கி மகளிர், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா […]

Categories
விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்திய வீரர்கள் அசத்தல் வெற்றி …..!!!

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஆகாஷ் குமார்  காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்று வருகிறது. இதில் 54 கிலோ எடை பிரிவுக்கான போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஆகாஷ் குமார் , ஜெர்மனி வீரர்  ஓமர் சாலா இப்ராகிமை எதிர்த்து மோத இருந்தார் .ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக ஜெர்மனி வீரர் இப்ராஹிம் கடைசி நேரத்தில் விலகியதால் ஆகாஷ் குமார் காலிறுதிக்கு […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் : 50 மீட்டர் ரைபிள் பிரிவில் …. இந்திய வீரர்கள் தோல்வி ….!!!

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான  50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர்கள் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தனர். டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள்  ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், மற்றும் சஞ்சீவ் ராஜ்புட் ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்களே  இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள். இதில் இந்திய வீரர்  ஐஸ்வர்யா பிரதாப் சிங் […]

Categories
உலக செய்திகள்

மிகவும் சிறப்பான சேவை…. ஐ.நாவின் பதக்கத்தை பெற்ற 135 இந்தியர்கள்…. வாழ்த்து தெரிவிக்கும் முக்கிய அதிகாரிகள்….!!

இந்திய அமைதி காக்கும் படையினர் 135 பேர் தெற்கு சூடானில் சிறப்பான சேவை ஆற்றியதால், ஐ.நா பதக்கத்தை வென்றுள்ளார்கள். தெற்கு சூடானிலிருக்கும் ஜொங்லீ மாநிலத்திலும், பிபோர் நிர்வாக பகுதியிலும் சிறப்பாக பணியாற்றிய 135 இந்திய அமைதி காக்கும் படையினருக்கும், 103 இலங்கையை சார்ந்தவர்களுக்கும் ஐ.நா பதக்கம் கிடைத்துள்ளது. இந்த அறிக்கையை தென் சூடானிலிருக்கும் ஐ.நா மிஷனான யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமைதிகாக்கும் பணியின் படைத்தளபதி கூறியதாவது, யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ்யினுடைய ஆணையை நிறைவேற்றுவதற்காக இந்த கொரோனா பெருந்தொற்று நேரத்தையும் பொருட்படுத்தாமல், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரர்கள் 2 வது டோஸ் தடுப்பூசியை ….இங்கிலாந்தில் போட்டுக் கொள்வார்கள்… வெளியான தகவல் …!!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை  செலுத்தி   கொண்டுள்ளன. இந்தியாவில் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்தியா -இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு வந்த சோதனை’…. பிசிசிஐ-க்கு ஏற்பட்ட புதிய சிக்கல் ….!!!

இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் விளையாட உள்ளது. இந்த போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்திய அணி வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்திற்கு செல்ல உள்ளது. இந்த போட்டியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.  இந்திய வீரர்கள் இங்கிலாந்து  செல்வதற்கு முன், மும்பையில் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர். கிட்டத்தட்ட மூன்றரை மாதம் நீண்ட தொடராக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதியானால்…. பிசிசிஐ எச்சரிக்கை…..!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அடேங்கப்பா இவ்வளவு ரூல்ஸா’ …! இந்திய வீரர்களுக்கு, பிசிசிஐ போட்ட ரூல்ஸ் லிஸ்ட் …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக, இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு, பிசிசிஐ பாதுகாப்பு நடைமுறைகளை  வெளியிட்டுள்ளது . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில்,இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த டெஸ்ட் போட்டி வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் தொடங்கி 22ம் தேதி வரை இங்கிலாந்தில் ஹாம்ப்சைர் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. எனவே இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ முன்பே அறிவித்தது. இந்நிலையில் வீரர்கள் பயணத் திட்டத்தைப் பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ளது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: இறுதி போட்டிக்கு இந்திய அணி தேர்வு …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது, ஜூன் 18 முதல் 22-ம் தேதி வரை,  இங்கிலாந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சார்பில் 8 முன்னணி அணிகளை கொண்டு , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 2019- 2021 ஆம் ஆண்டு வரை விளையாடும் டெஸ்ட் போட்டிகளில், வெற்றி பெற்ற முதல் 2 இடங்களை  பிடிக்கும் ,அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும். இந்த இறுதிப் போட்டியானது, இங்கிலாந்தில் லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வந்தாச்சு… வந்தாச்சு…! வீட்டில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி…. நெகிழ்ந்து போன ரஹானே… !!

ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்று நாடு திருப்பிய இந்திய வீரர்களுக்கு ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்திய அணியின் வீரர்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்று கோப்பையுடன் நாடு திரும்பியுள்ளார்கள். டி20 தொடரை கைப்பற்றி டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்திய வீரர்களுக்கு விமானநிலையத்திலேயே உற்சாக வரவேற்புகள் வழங்கப்பட்டன. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோகித்சர்மா, ஷர்துல் தாகூர், ப்ரித்வி ஷா போன்றோர் மும்பை […]

Categories
உலக செய்திகள்

விதிகளை மீறி.. முதலில் இந்தியா தான் தாக்கியது… சீனா குற்றச்சாட்டு..!!

இந்திய ராணுவ வீரர்கள் தான் முதலில் விதியை மீறி எல்லை தாண்டியதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது கடந்த 15ஆம் தேதி இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்களும் 45 சீன ராணுவத்தை சேர்ந்தவர்களும் உயிரிழந்த நிலையில், மோதலுக்கு சீன வீரர்களே காரணம் என இந்தியாவும், இந்திய வீரர்கள் அத்துமீறியதுதான் காரணம் என சீனாவும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

லடாக் எல்லையில் சீனா அத்துமீறி தாக்குதல்…. 3 இந்திய வீரர்கள் வீரமரணம்..!!

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனா இந்தியா ராணுவத்தினர் இடையே மோதல் மூண்டது. மேலும் சீனா அத்துமீறி தாக்கியதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது. இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை […]

Categories

Tech |