Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி ஓவரில் யார்க்கர்…பந்து வீசிய நடராஜனை … பாராட்டிய இங்கிலாந்து வீரர்கள் …!!!

3வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ,சிறப்பாக பந்துவீசிய இந்திய வீரர் நடராஜனை  இங்கிலாந்து வீரர்கள் பாராட்டியுள்ளனர் . இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட  , 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ,நேற்று புனேவில் நடைபெற்றது. இதில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் ,இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.இந்த தொடரில் இங்கிலாந்து அணியில்  சாம்கரண் , கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார். அப்போது ஆட்டத்தின் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 14 ரன்கள் […]

Categories

Tech |