Categories
விளையாட்டு

ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் : 50 மீ ரைபிள் பிரிவில் …. இந்திய வீராங்கனைகள் தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் பெண்களுக்கான  50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அன்ஜூம், தேஜஸ்வினி ஆகியோர் தோல்வியடைந்தனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் தகுதி பிரிவுக்கான போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் அன்ஜூம் மவுத்கில், தேஜஸ்வினி சவந்த் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இதில் மவுத்கில் 15-வது இடத்தையும் , தேஜஸ்வினி 33-வது இடத்தையும் பிடித்தனர். இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகளே  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ‘ஹண்ட்ரட்’ தொடரில்… இந்திய வீராங்கனைகள் 5 பேர் ஒப்பந்தம் …!!!

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நடத்தும் ‘ஹண்ட்ரட்’ என்ற தொடரில் இந்திய வீராங்கனைகள் 5 பேர் விளையாட உள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சார்பில் ‘ஹண்ட்ரட்’ என்ற தொடர் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த  தொடரானது பல்வேறு தடைகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு கோடைகாலத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக, இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் வீராங்கனைகளான  ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா உட்பட 5 வீராங்கனைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹர்மன்பிரீத் கவுர் மான்செஸ்டர் ஒரிஜனல்ஸ் அணியிலும், ஸ்மிரி […]

Categories
விளையாட்டு

உலக இளையோர் குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்று  சாதனை…!!!

உலக இளையோர் குத்துச்சண்டை போட்டியின் ,இறுதி சுற்றில் 7 இந்திய வீராங்கனைகள்  தங்கப்பதக்கத்தை வென்றனர் . உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்காக ,இந்தியாவை சேர்ந்த 8 பேர் பங்கேற்றனர் . இந்த போட்டியானது போலந்து நாட்டில்  நடந்து வருகிறது .இதில் பெண்களுக்கான 48 கிலோ பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஜித்திகா, போலந்து நாட்டை சேர்ந்த நாதலியா குக்சிஸ்காவை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதைத்தொடர்ந்து 51 கிலோ பிரிவில் இந்திய […]

Categories
விளையாட்டு

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வினேஷ் போகத் உட்பட 3 பேர் … தங்கப்பதக்கம் வென்று சாதனை …!!!

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியானது கஜகஸ்தான் நாட்டில் ,அல்மாதி நகரில் நடைபெற்றது   . இந்த போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் , மெங் சுவான் ஹிசை(சீனதைபே) இருவரும்  மோதினார். இதில்  6-0 என்ற கணக்கில் வினேஷ் போகத், மெங் சுவான் ஹிசை தோல்வியடையச் செய்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதற்கு முன்பாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற விக்னேஷ் போகத் ,தற்போது ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கத்தை பெற்றிருப்பது, இதுவே […]

Categories

Tech |